Aaruyire Mannipaaya Song Lyrics

in Guru (2007 Film)

தமிழ்

பாடகி : சின்மயி

பாடகர்கள் : எ.ஆர். ரஹ்மான், முர்துசா கான், கியாதிா் கான்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : { டும் தர டும் தர
மஸ்டை மஸ்டை தர
டும் தர டும் தர மஸ்டை
மஸ்டை தர டும் தர டும்
டும் என் ஆசை தாவாது
உன் மேலே } (2)

ஆண் : { ஆருயிரே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லு நீ என் சகியே } (2)

ஆண் : ஓ நீ இல்லாத
ராத்திரியோ காற்றில்லாத
இரவாய் ஆகாதோ

ஆண் : ஆருயிரே மன்னிப்பாயா
மன்னிப்பாயா சொல்லு நீ என்
சகியே ஆருயிரே மன்னிப்பாயா
மன்னிப்பாயா சொல்லு நீ என்
சகியே ஓ

ஆண் : { டும் தர டும் தர
மஸ்டை மஸ்டை தர டும்
தர டும் தர மஸ்டை மஸ்டை
தர டும் தர டும் டும் என்
ஆசை தாவாது உன் மேலே } (2)

ஆண் : ………………………………………..

பெண் : ஓஹோ
ஓஓஓஓஓஓ ஓஹோ

ஆண் : ஆனால் என்னை
விட்டு போனால் எந்தன்
நிலா சோர்ந்து போகும்
வானின் நீளம் தேய்ந்து
போகுமே முன் கோப
குயிலே

ஆண் : பித்து பித்து கொண்டு
தவித்தேன் தவித்தேன் உன்னை
எண்ணி நான் வாடி போவேன் நீ
இல்லாமல் கவிதையும் இசையும்
சுவையே தராது ஐந்து புலன்களின்
அழகியே

ஆண் : ஆருயிரே மன்னிப்பாயா
மன்னிப்பாயா சொல்லு நீ என்
சகியே ஓ

ஆண் : டும் தர டும் தர
மஸ்டை மஸ்டை தர
டும் தர டும் தர மஸ்டை
மஸ்டை தர டும் தர டும்
டும் என் ஆசை தாவாது
உன் மேலே

பெண் : ஓ ஓ ஓ ஓ ரோஜா
பூவை ரோஜா பூவை முள்
காயம் செய்தால் நியாயமா
பேசி பேசி என் உடல் என்ன
தீருமா

ஆண் : இல்லாமலே
வாழ்வது இன்பம் இருந்தும்
இல்லை என்பது துன்பம்
அகிம்சை முறையில் நீயும்
கொல்லாதே

ஆண் : டும் தர டும் தர
மஸ்டை மஸ்டை தர
டும் தர டும் தர மஸ்டை
மஸ்டை தர டும் தர டும்
டும் என் ஆசை தாவாது
உன் மேலே

பெண் : ஆருயிரே
மன்னிப்பேனா மன்னிப்பேனா
சொல்லையா என் உயிரே
ஆண் : ஆருயிரே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லு நீ என் சகியே ஓ

பெண் : ஓ நீ இல்லாத
ராத்திரியோ காற்றில்லாத
இரவாய் ஆகாதோ

ஆண் : டும் தர டும் தர
மஸ்டை மஸ்டை தர
டும் தர டும் தர மஸ்டை
மஸ்டை தர டும் தர டும்
டும் என் ஆசை தாவாது
உன் மேலே

பெண் : ஆஹா
ஆஆஆ ஆஆஆ

ஆண் : டும் தர டும் தர
மஸ்டை மஸ்டை தர
டும் தர டும் தர மஸ்டை
மஸ்டை தர டும் தர டும்
டும் என் ஆசை தாவாது
உன் மேலே

Leave a Comment