Ragavane Ramana Song Lyrics

in Ilamai Kaalangal

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் 1 : ஆஆஆ…..ஆஅ….ஆஆஆ…..
ஆஆஆஅ…..ஆஅ…. ஆஆஆ…..

பெண் 2 : நி ச க ம ப நி ம நி ப க…
பெண் 1 : ஆஆஆ…..ஆஅ….ஆஆஆ…..
பெண் 2 : நி ச க நி ச க நி ச ச நி…
பெண் 1 : ஆஆஆ…..ஆஅ….ஆஆஆ…..
பெண் 2 : ச க நி ச க ம ப க ம ப ….
ச க நி ச க ம ப க ம ப….
ப ம க ப ம க….
ப ம க ப ம ம க ச….

பெண் 1 : ஆஆஆ…..ஆஅ….ஆஆஆ…..
ஆஆஆ…..ஆஅ….ஆஆஆ…..

பெண் 1 : ராகவனே ரமணா ரகுநாதா
ராகவனே ரமணா ரகுநாதா

பெண் 2 : ராகவனே ரமணா ரகுநாதா
ராகவனே ரமணா ரகுநாதா

பெண் 1 : பார்கடல் வாசா ஜானகி நேசா
பெண் 2 : பார்கடல் வாசா ஜானகி நேசா
பெண் 1 : பாடுகின்றேன் வரம் தா……

பெண்கள் : ராகவனே ரமணா ரகுநாதா
ராகவனே ரமணா ரகுநாதா

பெண் 1 : கல்லான பெண் கூட உன்னாலே
பெண்ணாகி எழுந்தாளே மண் மேலே
பெண் 2 :கல்லான பெண் கூட உன்னாலே
பெண்ணாகி எழுந்தாளே மண் மேலே

பெண் 1 : வைதேகி நாதா வடமலை ராஜா
வைதேகி நாதா வடமலை ராஜா
ஆனந்தா….. அன்பைத்தா……..

பெண் 1 : ராகவனே ரமணா ரகுநாதா
ராகவனே ரமணா ரகுநாத

பெண் 1 : ஆஆஆ…..ஆஅ….ஆஆஆ…..
ஆஆஆஅ…..ஆஅ…. ஆஆஆ…..
ஆஆஆ…..ஆஅ….ஆஆஆ…..
ஆஆஆஅ…..ஆஅ…. ஆஆஆ…..

பெண் 1 : தியாகேசர் உனை நெஞ்சில் பதித்தாரே
சங்கீத மலர் கொண்டு துதித்தாரே
தியாகேசர் உனை நெஞ்சில்
பதித்தாரே சங்கீத மலர் கொண்டு துதித்தாரே

பெண் 1 : ஸ்ரீ ராமசந்திரா ஆஆஆஆஅ . . .
ஸ்ரீ ராமசந்திரா தசரத ராமா
ஸ்ரீ ராமசந்திரா தசரத ராமா
ஆனந்தா….. அன்பைத்தா……..

பெண் 1 : ராகவனே ரமணா ரகுநாதா
ராகவனே ரமணா ரகுநாதா
பார்கடல் வாசா ஜானகி நேசா
பார்கடல் வாசா ஜானகி நேசா
பாடுகின்றேன் வரம் தா……

பெண் 1 : ராகவனே ரமணா ரகுநாதா
ராகவனே ரமணா ரகுநாதா

Leave a Comment