பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். பி ஷைலஜா மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : யோகம் உள்ள ராணி
இனி நாணம் என்ன வா நீ
ஆண் குழு : யோகம் உள்ள ராணி
இனி நாணம் என்ன வா நீ
ஆண் : அடி மஞ்ச பூசிக்கோ
பின்பு சேலைய மாத்திக்கோ
ஆண் குழு : அடி மஞ்ச பூசிக்கோ
பின்பு சேலைய மாத்திக்கோ
ஆண் : அடி மால மாத்தும்
நேரம் பாத்து
தோளக் கொஞ்சம் தொட்டுக்கோ
ஆண் குழு : யோகம் உள்ள ராணி
இனி நாணம் என்ன வா நீ
யோகம் உள்ள ராணி
இனி நாணம் என்ன வா நீ
பெண் : யோகம் உள்ள மாமா
இனி நாணம் கொள்ளலாமா
பெண் குழு : யோகம் உள்ள மாமா
இனி நாணம் கொள்ளலாமா
பெண் : அட பவுடர் பூசிக்கோ
பின்பு பேண்ட மாத்திக்கோ
பெண் குழு : அட பவுடர் பூசிக்கோ
பின்பு பேண்ட மாத்திக்கோ
பெண் : அட மாலைய மாத்தும்
நேரம் பாத்து
தோளக் கொஞ்சம் தொட்டுக்கோ
பெண் குழு : யோகம் உள்ள மாமா
இனி நாணம் கொள்ளலாமா
யோகம் உள்ள மாமா
இனி நாணம் கொள்ளலாமா
ஆண் : கல்யாணப்பொண் மேலே
ஆத்துத் தண்ணி ஊத்து
ஆண் குழு : கல்யாணப்பொண் மேலே
ஆத்துத் தண்ணி ஊத்து
ஆண் : யார் இங்க தாய் மாமன்
ஆண் குழு : ஹாய் ஹாய் நான் தாண்டா
ஆண் : அட நான்தாண்டா தாய் மாமன்
ஆண் : அப்ப கூரைப் பொடவ மாத்து
பெண் : யாருக்கும் உன்னப் போல
மச்சம் இல்ல
முத்தத்த வித்துப்புட்டா
துக்கம் இல்ல
அட இந்திரனே ரதி சுந்தரனே
பெண் : அட இந்திரனே
பெண் குழு : ரதி சுந்தரனே
பெண் : இனி உன்னுடனே
பெண் குழு : விழி கொஞ்சிடுமே
பெண் : புடவை நிழலே சுகமே ஹேய்
ஆண் குழு : யோகம் உள்ள ராணி
இனி நாணம் என்ன வா நீ
யோகம் உள்ள ராணி
இனி நாணம் என்ன வா நீ
பெண் : வாங்கையா மாப்பிள்ளை
உங்க காட்டில் மழையோ
பெண் குழு : வாங்கையா மாப்பிள்ளை
உங்க காட்டில் மழையோ
பெண் : இரவெல்லாம் தூங்காது
இனிமேல் இதுபோல் வருமா
ஆண் : கன்னிப் பெண் நெஞ்சுக்குள்ளே
ஆவல் உண்டு
கல்யாண மேடை மேலே
சேவல் உண்டு
அடி சுந்தரியே கொடி முந்திரியே
ஆண் : அடி சுந்தரியே
ஆண் குழு : கொடி முந்திரியே
ஆண் : சுகமாகுமடி
ஆண் குழு : புது மேளமடி
ஆண் : மாலை சூடும் மயிலே ஹே ஹேய்
பெண் குழு : யோகம் உள்ள மாமா
இனி நாணம் கொள்ளலாமா
ஆண் குழு : யோகம் உள்ள ராணி
இனி நாணம் என்ன வா நீ
பெண் குழு : லாலி லாலிலா
ஆண் குழு : இனிமேல் ஜாலி ஜாலிதான்
குழு : லாலி ஜாலி லாலி ஜாலி
லாலி ஜாலி ஜாலிதான்
பெண் குழு : லாலி லாலி
லாலி லாலி சுப லாலி லாலி
ஆண் குழு : ஜாலி ஜாலி
இனிமேல் ஜாலி ஜாலி