Rasave Unnai Naan Song Lyrics

in Thanikattu Raja

பாடகி : எஸ்.பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : { ராசாவே உன்ன
நான் எண்ணித்தான் பல
ராத்திரி மூடல கண்ணத்தான்

பெண் : ஏ பூ வச்சேன்
பொட்டும் வச்சேன்
வாழத்தான் நான்
பூவோடு நாரப்போல
சேரத்தான் } (2)

பெண் : ராசாவே
ராசாவே ராசாவே

பெண் : ……………………..

பெண் : { ஆவாரம்பூவு
அதுக்கொரு நோவு
உன்ன நெனச்சு
உசிரிருக்கு } (2)

பெண் : { ஆகாயம் பூமி
ஆண்டவன் சாட்சி } (2)
பூத்தது வாடுது நீ வரத்தான்

பெண் : ராசாவே உன்ன
நான் எண்ணித்தான் பல
ராத்திரி மூடல கண்ணத்தான்

பெண் : ஏ பூ வச்சேன்
பொட்டும் வச்சேன்
வாழத்தான் நான்
பூவோடு நாரப்போல
சேரத்தான்

பெண் : ……………………..

பெண் : { மாகோலம்
போட்டு மாவிளக்கேத்தி
நீ கிடைக்க நேந்திகிட்டேன் } (2)
{ பாத்தாளே ஆத்தா
மனக்குற தீத்தா } (2)
கெடச்சது மாலையும்
மஞ்சளும்தான்

பெண் : ராசாவே உன்ன
நான் எண்ணித்தான் பல
ராத்திரி மூடல கண்ணத்தான்

பெண் : ஏ பூ வச்சேன்
பொட்டும் வச்சேன்
வாழத்தான் நான்
பூவோடு நாரப்போல
சேரத்தான்

பெண் : ராசாவே
ராசாவே ராசாவே

Leave a Comment