Iru Paravaigal Sad Song Lyrics

in Niram Maaratha Pookkal

பாடகி : ஜென்சி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : இரு பறவைகள்
மலை முழுவதும்
இங்கும் அங்கும் அலைந்தன
சில கனவுகள் சில நினைவுகள்
எங்கோ எங்கோ கலைந்தன

பெண் : இது காலம் சொல்லும் கவிதைகள்
வெறும் கானல் நீர்தான் உறவுகள்

பெண் : இரு பறவைகள்
மலை முழுவதும்
இங்கும் அங்கும் அலைந்தன

பெண் : பூவில் பொங்கும் நிறங்களே
பூக்கள் எங்கே வனங்களே
பூவில் பொங்கும் நிறங்களே
பூக்கள் எங்கே வனங்களே
புது ராகம் பாடாதா பூந்தென்றலே
எங்கெங்கும் இது போல கோபங்களே
தீராதோ இது மாறாதோ
கலந்ததும் கவிதைகள் ஓர் ஆயிரமே

பெண் : இரு பறவைகள்
மலை முழுவதும்
இங்கும் அங்கும் அலைந்தன
சில கனவுகள் சில நினைவுகள்
எங்கோ எங்கோ கலைந்தன

Leave a Comment