Muthal Muthalaga Song Lyrics

in Niram Maaratha Pookkal

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : முதன் முதலாக
காதல் டூயட் பாட வந்தேனே
முதன் முதலாக
காதல் டூயட் பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே
நீ பறந்து போகாதே
முதன் முதலாக
காதல் டூயட் பாட வந்தேனே

ஆண் : சீதா என் காதல் கொடியே
கண் பாரம்மா
ஆதாரம் நீயில்லாமல் வேற் ஏதம்மா

பெண் : ஹோ ஓஒஹோ ஹோ ஓஓஹோ

ஆண் : சீதா என் காதல் கொடியே
கண் பாரம்மா
ஆதாரம் நீயில்லாமல் வேற் ஏதம்மா

பெண் : ஹோ ஓஒஹோ ஹோ ஓஓஹோ

பெண் : ஆசையுடன் நம்பி வந்த
பெண்ணை இன்று மோசம் செய்த துரோகியே

ஆண் : ஓ ஓ ஓ உன் கோபம் தேவைதானா
அன்பே ஆருயிரே

பெண் : அது யார் அந்த பெண்
ஆண் : ஒரு நடிகையம்மா

பெண் : அந்த கழுதையை நீ கொஞ்சி
அணைப்பது தவறு

பெண் : முதன் முதலாக
காதல் டூயட் பாட வந்தாயோ
நீ காதல் மன்மதனோ
நான் கவர்ந்து போவேனோ

ஆண் : முதன் முதலாக
காதல் டூயட் பாட வந்தேனே

குழு : கஜுரோ சிற்பம் ஆகா
என் எதிரில் நாணி மறைந்திடுவாள்
ஹோ ஓஒ யெஹ் ஆஅ….எஹ்

ஆண் : ஜீனத் என் கனவில் வந்தாள்
உன் போலவே
சிங்கார பாவை உந்தன் வடிவாகவே

பெண் : ஹோ ஓஒஹோ ஹோ ஓஓஹோ

ஆண் : ஜீனத் என் கனவில் வந்தாள்
உன் போலவே
சிங்கார பாவை உந்தன் வடிவாகவே

பெண் : ஹோ ஓஒஹோ ஹோ ஓஓஹோ

பெண் : ஜீனத்அமன் போல என்னை
எண்ணி வந்து
பாட்டு பாடும் துரோகியே……

ஆண் : ஐயையோ
சும்மாதான் ஜாடை சொன்னேன்
கண்ணே கண்மணியே

பெண் : என்னை போல் ஒரு பெண்……
ஆண் : இந்த உலகில் இல்லை

பெண் : ஒரு நடிகையை போல் என்னை
பார்ப்பது தவறு

ஆண் : முதன் முதலாக
காதல் டூயட் பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே
நீ பறந்து போகாதே

பெண் : முதன் முதலாக
காதல் டூயட் பாட வந்தாயோ….

Leave a Comment