Naan Vanangugiren Song Lyrics

in Guru

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : { நான்
வணங்குகிறேன்
சபையிலே தமிழிலே
இசையிலே } (2)

பெண் : நான் பாடும்
பாடல் தேனாகவே
எல்லோரும் சேர்ந்து
வாழ்த்துங்களேன்
ரசிகனை அறிவேன்

பெண் : நான்
வணங்குகிறேன்
சபையிலே தமிழிலே
இசையிலே

குழு : தித்தை தித்தை
தித்தை தித்தை நானா
நா நா நா நா நா நா நா
நா நா

பெண் : { காதல்
கொள்வது ஆனந்தமே
ஜாடை சொல்வது
பேரின்பமே } (2)

பெண் : கண்ணில்
உண்டு ஆசை
நெஞ்சில் உண்டு
குழு : ல ல ல ல ல ல

பெண் : ஆணும் பெண்ணும்
காணும் வண்ணம் வாழ்வில்
ஒன்று சேரும் போது இன்பம்
கொஞ்சமோ அன்பே

பெண் : நான்
வணங்குகிறேன்
சபையிலே தமிழிலே
இசையிலே

குழு : ……………………

பெண் : { ஆட சொல்வது
வாலிபமே தேடி கொள்வது
பார்வைகளே } (2)

பெண் : தொட்டு தொட்டு
கை பின்னால் கொண்டு
குழு : ல ல ல ல ல ல

பெண் : நாளும் நாளும்
அங்கும் இங்கும் கொஞ்சி
கொஞ்சி பேசி பேசி வந்த
சொந்தமே அன்பே

பெண் : நான்
வணங்குகிறேன்
சபையிலே தமிழிலே
இசையிலே

பெண் : நான் பாடும்
பாடல் தேனாகவே
எல்லோரும் சேர்ந்து
வாழ்த்துங்களேன்
ரசிகனை அறிவேன்

பெண் : நான்
வணங்குகிறேன்
சபையிலே தமிழிலே
இசையிலே

Leave a Comment