in Guru
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஹே பேபி மை டியர்
லுக் ஹேர் ஹேர் ஐ சே
பறந்தாலும் விட மாட்டேன்
பிறர் கையில் தர மாட்டேன்
ஆண் : அன்று நான் உன்னிடம்
கைதி ஆனேன் இன்று நான்
உன்னையே கைது செய்வேன்
எதற்காக வருகின்றேன்
உனக்காக தொடர்கின்றேன்
ஆண் : செனோரிடா ஆர்
யு ஸ்டில் இன் லவ் வித்
மீ நௌ ஐ சே
பெண் : பறக்காதே
கிடைக்காது நினைக்காதே
நடக்காது
ஆண் : கூண்டிலே கிளி
அல்ல கொஞ்சி பேச
தோகை நான் மான் அல்ல
வலையை வீச உனக்காக
பிறந்தேனா எதற்காக
வருகின்றாய்
பெண் : ஹே லெட் மீ
சி வாட் யு கேன் டூ
ஆண் : ஹோ
ஆண் : ரதி இருக்கு தலை
குளிக்க விதி இருக்கு மனம்
முடிக்க இணங்கி விட்டால்
சுகம் இருக்கு இதயத்திலே
இடம் இருக்கு
பெண் : ஹா
ஆண் : தொடர்கதை
எழுதுவோம் விரைவிலே
பெண் : ஹாஹா ஹா ஹா
ஆண் : தோட்டக்காரன்
பூவை பாடினால்
பார்க்குமே கேக்குமே
பெண் : பறக்காதே கிடைக்காது
ஆண் : ஹான் ஹா
பெண் : நினைக்காதே
ஆண் : ஹாஹா ஹா ஹா
பெண் : நடக்காது
ஆண் : அன்று நான்
உன்னிடம் கைதி
ஆனேன் இன்று நான்
உன்னையே கைது
செய்வேன்
பெண் : உனக்காக
பிறந்தேனா எதற்காக
வருகின்றாய்
பெண் : விதி வழி தான்
கதை நடக்கும் அதிகம்
சொன்னால் உதை கிடைக்கும்
பெண் : பதுமை அல்ல
ஆட்டி வைக்க பாவை
அல்ல பூட்டி வைக்க
காமுகன் மனதிலும்
கவிதையா போதை
என்ன கொஞ்சம்
கொஞ்சமாய் ஏறுதோ
மீறுதோ
ஆண் : பறந்தாலும்
ஹான் விட மாட்டேன்
பிறர் கையில் தர
மாட்டேன்
பெண் : கூண்டிலே
கிளி அல்ல கொஞ்சி
பேச
ஆண் : ஹான் ஹான்
பெண் : தோகை நான்
மான் அல்ல வலையை
வீச
ஆண் : எதற்காக வருகின்றேன்
உனக்காக தொடர்கின்றேன்
ஹே பேபி ஹே பேபி ஹவ்
டூ யு பீல் அபௌட் மீ நௌ
ஹான் ஹான்
பெண் : பறக்காதே கிடைக்காது
ஆண் : பறந்தாலும் விட
மாட்டேன்