Yerriyile Elanthamaram Song Lyrics

in Karaiyellam Shenbagapoo

பாடகர்கள் : இளையராஜா, எஸ். ஜானகி மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

குழு : ஸ ரி க ம ப தா நி ஸா ………
ஸ ரி க ம ப தா நி ஸா ………
தந்தன நாதினம் தந்தனன்னா
தந்தன நாதினம் தந்தனன்னா
தந்தன நாதினம் தந்தனன்னா
தந்தன நாதினம் தந்தனன்னா
தந்தன நாதினம் தந்தான தந்தான தந்தான
தந்தன நாதினம்ன்னா
தந்தன நாதினம் தந்தான தந்தான தந்தான
தந்தன நாதினம் தந்தன நாதினம்ன்னா…..

பெண் : ஏரியிலே……..ஏரியிலே…….ஏரியிலே….
குழு : ஏரியிலே……..ஏரியிலே…….ஏரியிலே….
பெண் : ஏரியிலே……..ஏரியிலே…….ஏரியிலே….

பெண் : ஏரியிலே எலந்த மரம் தங்கச்சி வைச்ச மரம்
குழு : வைச்ச மரம்
பெண் : தங்கச்சி வைச்ச மரம்
குழு : வைச்ச மரம்

பெண் : ஒரு காயுமில்ல பூவுமில்ல
உன் தங்கச்சி வைச்ச மரம்
குழு : வைச்ச மரம் காயுமில்ல பூவுமில்ல
உன் தங்கச்சி வைச்ச மரம்

பெண் : ஏரியிலே எலந்த மரம்
தங்கச்சி வைச்ச மரம்

குழு : …………………………..

பெண் : வெள்ளி மலையில தேனருவி……
குழு : தேனருவி…தேனருவி…தேனருவி…தேனருவி…
பெண் : வேப்ப மரத்தில பூங்குருவி…….
குழு : பூங்குருவி …….பூங்குருவி……பூங்குருவி…….பூங்குருவி…….

பெண் : வெள்ளி மலையில தேனருவி……
வேப்ப மரத்தில பூங்குருவி…….
வாழை இலையில ஓடுற காத்து
ஆடுற கூத்து காணலையோ

பெண் : அழகு பெத்த சோலையிலே
நெருஞ்சி முள்ளால் வேலிகளாம்
குழு : அழகு பெத்த சோலையிலே
நெருஞ்சி முள்ளால் வேலிகளாம்

பெண் : செண்டுக மேலே வண்டுக வந்து
உண்டது தேனைப் போதையிலே
ஆனந்தம் தானே போகையிலே

பெண் : ஏரியிலே………
குழு : ஏரியிலே……..ஏரியிலே…….

பெண் : ஏரியிலே எலந்த மரம்
தங்கச்சி வைச்ச மரம்
குழு : வைச்ச மரம்

பெண் : ஒரு காயுமில்ல பூவுமில்ல
உன் தங்கச்சி வைச்ச மரம்
குழு : வைச்ச மரம் காயுமில்ல பூவுமில்ல
உன் தங்கச்சி வைச்ச மரம்

குழு : ………………………

பெண் : அல்லிக் குளத்தில தாமரையாம்……..
குழு : தாமரையாம்……..தாமரையாம்……..
தாமரையாம்……..தாமரையாம்……..
பெண் : முல்லைக் கொடியிலே செண்பகமாம்…….
குழு : செண்பகமாம்…….செண்பகமாம்…….
செண்பகமாம்…….செண்பகமாம்…….

பெண் : அல்லிக் குளத்தில தாமரையாம்……..
முல்லைக் கொடியிலே செண்பகமாம்…….
தென்னை மரத்தில மாங்காய் தேடும்
மடையன் சொன்னான் கேட்டுக்கோடா

பெண் : வளர்ந்து விட்ட வாத்துகளே
ஓடுற பக்கம் ஒடுங்களேன்
குழு : வளர்ந்து விட்ட வாத்துகளே
ஓடுற பக்கம் ஒடுங்களேன்
பெண் : வந்தது மாலை காலையிலே
சென்றது மேகம் பூமியிலே
சென்றது மேகம் பூமியிலே

பெண் : ஏரியிலே……..
குழு : ஏரியிலே……..ஏரியிலே…….

பெண் : ஏரியிலே எலந்த மரம்
தங்கச்சி வைச்ச மரம்
குழு : வைச்ச மரம்

பெண் : தங்கச்சி வைச்ச மரம்
பெண் : ஒரு காயுமில்ல பூவுமில்ல
உன் தங்கச்சி வைச்ச மரம்
குழு : வைச்ச மரம் காயுமில்ல பூவுமில்ல
உன் தங்கச்சி வைச்ச மரம்

பெண் : ஏரியிலே……..ஏரியிலே…….ஏரியிலே….

Leave a Comment