Thaalaatu Maari Male Song Lyrics

in Unnai Naan Sandhithaen

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தாலாட்டு மாறிப்போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு
என் தோளில் கண்மூடு
என் சொந்தம் நீ
தாலாட்டு மாறிப்போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே

ஆண் : உன் சோகம் என் ராகம்
ஏன் என்று கேட்கிறாய்
பெண் மானே செந்தேனே
யாரென்று பார்க்கிறாய்
உன் அன்னை நான் தானே
என் பிள்ளை நீ தானே இது போதுமே

ஆண் : தாலாட்டு மாறிப்போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு
என் தோளில் கண்மூடு
என் சொந்தம் நீ
தாலாட்டு மாறிப்போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே

ஆண் : கண்ணீரில் சந்தோஷம்
நானிங்கு காண்கிறேன்
தாயாக இல்லாமல்
தாலாட்டு பாடினேன்
என் வாழ்வே உன்னோடு
என் தோளில் கண் மூடு சுகமாயிரு

ஆண் : தாலாட்டு மாறிப்போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு
என் தோளில் கண்மூடு
என் சொந்தம் நீ
தாலாட்டு மாறிப்போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
ஆராரோ ஆரிராரிரோ ஆராரோ ஆரிராரிரோ

Leave a Comment