Megam Karukayilae Song Lyrics

in Vaidehi Kathirunthal

பாடகி : உமா ரமணன்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ……………………………….

ஆண் : மேகம் கருக்கயிலே
புள்ள தேகம் குளிருதடி ஆத்த
கடந்திடலாம் புள்ள ஆசையை
என்ன செய்வேன்

பெண் : அக்கர சேந்த பின்னே
உன் ஆசைய சொல்லு மச்சான்
நெய் விளக்கேத்தி வச்சி உன்
நேசத்தை சொல்லு மச்சான்

ஆண் : மேகம் கருக்கயிலே
புள்ள தேகம் குளிருதடி ஆத்த
கடந்திடலாம் புள்ள ஆசையை
என்ன செய்வேன்

ஆண் : வாழ கொமரிக்கு
வேல வந்து மாலை
கழுத்துல ஏறிடுச்சு
குழு : ஆமாம்
ஆண் : மஞ்சளும் குங்குமம்
சேர்ந்திடுச்சு மங்கள சத்தமும்
கேட்டிடுச்சு
குழு : ஆமாம்

பெண் : எத்தனை நாளிவ
காத்திருந்தா என்னென்ன
கனவுகள் கண்டிருந்தா
குழு : ஹோய் ஹோய்
பெண் : அன்னைக்கு
நெனச்சது நெனச்சபடி
இன்னைக்கு முடிஞ்சது
நல்லபடி
குழு : ஹோய் ஹோய்

ஆண் : மந்தார சோலையிலே
குட்டி முல்லை பூ பூத்திருக்கு
குழு : ஆஹா
ஆண் : முல்லைப்பூ வாசத்திலே
குட்டி மோகமும் சேர்ந்திடுச்சு
குழு : ஆஹா

பெண் : ஊரு மதிக்கணும்
பேரும் வளரணும் நூறு
வயசுக்கு வாழனும்
வாழனும்

ஆண் : மேகம் கருக்கயிலே
புள்ள தேகம் குளிருதடி ஆத்த
கடந்திடலாம் புள்ள ஆசையை
என்ன செய்வேன்

பெண் : அக்கர சேந்த பின்னே
உன் ஆசைய சொல்லு மச்சான்
நெய் விளக்கேத்தி வச்சி உன்
நேசத்தை சொல்லு மச்சான்

ஆண் : அடி மேகம் கருக்கயிலே
புள்ள தேகம் குளிருதடி ஆத்த
கடந்திடலாம் புள்ள ஆசையை
என்ன செய்வேன்

குழு : ……………………………….

பெண் : யாருக்கு யாருன்னு
போட்டு வச்சான் நேரம்
வரையில சேர்த்து வச்சான்
குழு : ஆமாம்
பெண் : பூவுக்குள் தேன் வச்ச
ஆண்டவனே வண்டுக்கும்
என்னத்த சொல்லி வச்சான்
குழு : ஆமாம்

ஆண் : ஆணுன்னும்
பொண்ணுன்னும் ஏன்
படைச்சான் ஆளுக்கொரு
ஆசையை ஏன் வளர்த்தான்
குழு : ஹோய் ஹோய்
ஆண் : இல்லனா உலகமே
இல்ல புள்ள இது கூட
தெரியலை என்ன புள்ள
குழு : ஹோய் ஹோய்

பெண் : அள்ளி கொடுத்திடுவேன்
மச்சான் துள்ளி விழுந்திடுவேன்
குழு : ஆஹான்
பெண் : சொல்லி புரிவதில்லை
மச்சான் சொக்குது என் மனசு
குழு : ஆஹான்

ஆண் : முள்ளை விளக்கனும்
பூவை எடுக்கணும் தொட்டு
மகிழணும் வாழ்வ ரசிக்கணும்

ஆண் : மேகம் கருக்கயிலே
புள்ள தேகம் குளிருதடி ஆத்த
கடந்திடலாம் புள்ள ஆசையை
என்ன செய்வேன்

பெண் : அக்கர சேந்த பின்னே
உன் ஆசைய சொல்லு மச்சான்
நெய் விளக்கேத்தி வச்சி உன்
நேசத்தை சொல்லு மச்சான்

ஆண் : அடி மேகம் கருக்கயிலே
புள்ள தேகம் குளிருதடி ஆத்த
கடந்திடலாம் புள்ள ஆசையை
என்ன செய்வேன்

Leave a Comment