in Nalla Naal
தமிழ்
பாடகர் : இளையராஜா
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆஅ…ஆஅ…ஆஅ…
ஆஅ…ஆஅ…ஆஅ…
ஆஅ…ஆஅ…ஆஅ…
ஆஅ…ஆஅ…ஆஅ…
ஆண் : நல்ல நாளை நம்பி இரு
நெஞ்சே நீ தான் கொஞ்சம் பொரு
நல்ல நாளை நம்பி இரு
நெஞ்சே நீ தான் கொஞ்சம் பொரு
ஆண் : சூறை காற்றில்
பாதை மாறும் ஓடம்
வேளை வந்தால்
எல்லை சேர கூடும்
ஆண் : நல்ல நாளை நம்பி இரு
நெஞ்சே நீ தான் கொஞ்சம் பொரு
ஆண் : சூறை காற்றில்
பாதை மாறும் ஓடம்
வேளை வந்தால்
எல்லை சேர கூடும்
ஆண் : நல்ல நாளை நம்பி இரு
நெஞ்சே நீ தான் கொஞ்சம் பொரு