Vaanam Namakku Song Lyrics

in Anjali

பாடகிகள் : பவதாரணி, பார்தி பாஸ்கர்

பாடகர்கள் : கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், ஹரி பாஸ்கர்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழந்தைகள் : வானம்
நமக்கு வீதி மேகம் நமக்கு
ஜோடி வானம் நமக்கு வீதி
மேகம் நமக்கு ஜோடி

குழந்தைகள் : காற்றோடு
கலக்கலாம் கைவீசி
நடக்கலாம் ராஜா இங்கே
நாம் யார் தடுப்பது

குழந்தைகள் : வானம்
நமக்கு வீதி மேகம் நமக்கு
ஜோடி

குழந்தைகள் : ஊரைச்சுற்றும்
எங்களுக்கு இந்த உச்சிவெயில்
வெண்ணிலவு பபப பாப்பா
பிள்ளை எங்கள் கண்களுக்கு
இந்த பட்டப்பகல் நள்ளிரவு
பபப பாப்பா

குழந்தைகள் : { எல்லோரும்
அன்பாலே கட்டிவைத்த
முல்லை இப்போது கூடாது
பாடமென்னும் தொல்லை } (2)

குழந்தைகள் : அணையை
உடைக்கும் நதிகள் நாம்
நமக்கு எதற்கு விதிகளாம்

குழந்தைகள் : வானம்
நமக்கு வீதி மேகம் நமக்கு
ஜோடி

குழந்தைகள் : காற்றோடு
கலக்கலாம் கைவீசி
நடக்கலாம் ராஜா இங்கே
நாம் யார் தடுப்பது

குழந்தைகள் : வானம்
நமக்கு வீதி மேகம் நமக்கு
ஜோடி

குழந்தைகள் : கட்டுப்பட்டு
கட்டுப்பட்டு பள்ளிக்கூடத்திலே
கஷ்டப்பட்டு யயய யாயா
கட்டுகளை விட்டு விட்டு
இங்கு சிட்டு போல வட்டமிட்டு
சசச சாசா

குழந்தைகள் : { எட்டாத
எட்டுக்கட்டை மெட்டுக்கட்டி
பாட தட்டாத தாளத்தட்டை
தட்டி தட்டி போட } (2)

குழந்தைகள் : அணையை
உடைக்கும் நதிகள் நாம்
நமக்கு எதற்கு விதிகளாம்

குழந்தைகள் : வானம்
நமக்கு வீதி மேகம் நமக்கு
ஜோடி

குழந்தைகள் : காற்றோடு
கலக்கலாம் கைவீசி
நடக்கலாம் ராஜா இங்கே
நாம் யார் தடுப்பது

குழந்தைகள் : வானம்
நமக்கு வீதி மேகம் நமக்கு
ஜோடி

Leave a Comment