Edho Paattu Edho Raagam Song Lyrics

in Kizhakke Pogum Rail

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஏதோ பாட்டு ஏதோ ராகம்
எங்கோ கேட்குது
ஐயோ பாவம் ஆச மனசு இங்கே வாடுது

ஆண் : ஏதோ பாட்டு ஏதோ ராகம்
எங்கோ கேட்குது
ஐயோ பாவம் ஆச மனசு இங்கே வாடுது

ஆண் : தேடி தேடி தவிக்குது
தேதி போகுது
சேதி கேட்க துடிக்குது
வாடி ஏங்குது
தூதுதான் வரக்கூடுமோ
சேதியும் அது கூறுமோ
ஆசைதான் நிறைவேறுமோ
ஆறுமோ மனம் தேறுமோ
காலம்தான் வருமோ ஹோய்

ஆண் : ஏதோ பாட்டு ஏதோ ராகம்
எங்கோ கேட்குது
ஐயோ பாவம் ஆச மனசு இங்கே வாடுது
மனசு இங்கே வாடுதே
மனசு இங்கே வாடுதே

Leave a Comment