in Sakthivel
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : அம்மா…..அம்மா….ஆஆஆ….
அம்மா…..அம்மா….ஆஆஆ….
பெண் : என் உடலில் உயிராய் உலவும்
அம்மா…..அம்மா….ஆஆஆ….
என் உயிரில் உணர்வாய் நிலவும்
அம்மா…..அம்மா….ஆஆஆ….
பெண் : என் மூச்சும் என் பேச்சும்
எல்லாமே அம்மா
என் மொழியும் அதன் ஒளியும்
எல்லாமே அம்மா
அம்மாவின் திருவடி போற்றி போற்றி
பெண் : என் உடலில் உயிராய் உலவும்
அம்மா…..அம்மா….ஆஆஆ….
பூச்சூடி அமர்ந்து
பட்டு சேலையும் மாலையும் அணிந்து
நான் காண வேண்டும்
தெய்வ நாயகி உன் முகம் மலர்ந்து
பெண் : சேய்களும் திருந்த
நேர் வழி திரும்ப
சாபங்கள் தீர்ப்பாய் தாயே
பூஜைகள் மீண்டும்
தொடங்கிட வேண்டும்
என் அருள் வாக்காய் மாயே
பெண் : இந்த பூஜை அதன் ஆரம்பம்
என ஆனால் அது ஆனந்தம்
அது தானே எந்தன் வேண்டுதல்
குறை தீர்ப்பை உந்தன் பார்வையால்
பெண் : காம பரிபந்தி
காமினி காமேஸ்வரி
காம பீட மத்யகதே
காமசுக்ஹபாவ கமலே
காமாச்சலே காமகோட்டி காமாட்சி
கமர விஜயகோட்டை
சாசுகானந்த சாட்சி
மிருதுகுணா கனபேட்டி
முக்கிய காதம்ப வாட்டி
நுனி நுத பரி பாட்டி
மொஷிகா சண்ட கோட்டி
பரமஷிவதூட்டி
பாத்மா காமகோட்டி
{ஜெய ஜெய ஜெய ஜகதாம்பா
ஜெய ஜெய ஜெய காமாட்சி}