in Mann Vasanai
இளையராஜா
பாடகர் : இளையராஜா
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆ….இந்த பூமி வெத போட்டா
பொன்னு வெளையுற பூமி நல்ல பூமி
நம்ம சாமி வரம் கேட்டா
அள்ளி கொடுக்குற சாமி நல்ல சாமி
ஆண் : காலையில மேய போகும் ஆடே
மாலையில வந்த சேரும் வீடு
என் தாகத்துக்கு தண்ணி தந்த மாரி
தந்திடம்மா செல்வங்கள வாரி….
ஆண் : பொங்க வைக்கணும்
குழு : ஆமாமாமாமா
ஆண் : நம்ம நெஞ்ச மாரியம்மன்
பொங்க வைக்கணும்
குழு : ஆமாமாமாமா
ஆண் : தங்க வைக்கணும்
குழு : ஆமாமாமாமா
ஆண் : சந்தோஷத்த எங்களோட
தங்க வைக்கணும்
குழு : ஆமாமாமாமா
குழு : ஆம்பள ஜாதிங்க வீரத்த காட்டணும்
பொம்பள ஜாதிங்க மானத்த காக்கணும்
ஆம்பள ஜாதிங்க வீரத்த காட்டணும்
பொம்பள ஜாதிங்க மானத்த காக்கணும்
வாடி வாடி ஜக்கம்மா வாடிவாசல் பக்கம்மா
ஜல்லிக்கட்டு பாப்போம்மா
மச்சானுக்கு மால கட்டம்மா….
ஆண் : இந்த பூமி வெத போட்டா
பொன்னு வெளையுற பூமி நல்ல பூமி
நம்ம சாமி வரம் கேட்டா
அள்ளி கொடுக்குற சாமி நல்ல சாமி
ஆண் : ………………
ஆண் : இந்த பூமி வெத போட்டா
பொன்னு வெளையுற பூமி நல்ல பூமி