in Mann Vasanai
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : பொத்திவெச்ச
மல்லிக மொட்டு வாடுதடி
வாசனை கெட்டு மாலையோட
சேர வில்லையே
பெண் : மாலையோகம்
ஆசையோட ஆளானதே
இன்று பாலானதே
பெண் : பொத்திவெச்ச
மல்லிக மொட்டு வாடுதடி
வாசனை கெட்டு
பெண் : சின்ன கிளி நாளும்
ஏங்கவில்லையா செய்ய
சொன்ன தாலி வாங்க
வில்லையா
பெண் : இது மாறி போனதா
திசை மாறி போனதா இது
நீதானா இனி வாழ்வேனா
இந்த ஆத்து மேடு சாட்சி
சொல்லுமா
பெண் : பொத்திவெச்ச
மல்லிக மொட்டு வாடுதடி
வாசனை கெட்டு மாலையோட
சேர வில்லையே
பெண் : மாலையோகம்
ஆசையோட ஆளானதே
இன்று பாலானதே
பெண் : உன்ன எண்ணி
தானே மஞ்சள் குளிச்சேன்
ரெட்டை ஜடை போட்டு
பின்னி முடிச்சேன்
பெண் : அது கலைஞ்சி
போனது கொஞ்சம் கரைஞ்சி
போனது மனம் பாராது உன்னை
சேராது இவள் கோலம் போட
வாசல் இல்லையே
பெண் : பொத்திவெச்ச
மல்லிக மொட்டு வாடுதடி
வாசனை கெட்டு மாலையோட
சேர வில்லையே
பெண் : மாலையோகம்
ஆசையோட ஆளானதே
ஹ்ம்ம் ம்ம்ம் இன்று
பாலானதே ம்ம்ம் ம்ம்ம்
ஆளானதே ஹ்ம்ம் ம்ம்ம்
இன்று பாலானதே ம்ம்ம்
ம்ம்ம்