Aalaala Kanda Song Lyrics

in Sangamam

பாடகர்கள் : ஹரிஹரன், எம்.எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : ஆலாலகண்டா ஆஆஆ…
ஆஆஆ ஆஆஆ

குழு : ………………………………

ஆண் : ஆலாலகண்டா
ஆடலுக்குத் தகப்பா
வணக்கமுங்க குழு : வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்ச
வணக்கமுங்க குழு : வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்ச
வணக்கமுங்க

ஆண் : ஆலாலகண்டா
ஆடலுக்குத் தகப்பா
வணக்கமுங்க குழு : வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்ச
வணக்கமுங்க குழு : வணக்கமுங்க

குழு : ………………………………

ஆண் : { என் காலுக்கு
சலங்கையிட்ட உன்
காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடும் அய்யா
உண்மை கட்டளைங்க வெல்லும்
வரைக்கும் } (2)

ஆண் : நீ உண்டு உண்டு
என்ற போதும் நீ இல்லை
இல்லை என்ற போதும்
நீ உண்டு உண்டு என்ற
போதும் அட இல்லை
இல்லை என்ற போதும்
சபை ஆடிய பாதமய்யா
நிக்காது ஒரு போதும்

ஆண் : வணக்கம் வணக்கமுங்க
ஆஹா வணக்கம் வணக்கமுங்க
வணக்கமுங்க வணக்கமுங்க

ஆண் : ஆலாலகண்டா
ஆடலுக்குத் தகப்பா
வணக்கமுங்க ஹான்
என்ன ஆடாம ஆட்டி
வெச்ச வணக்கமுங்க
ஹாஹாஹா

ஆண் : { என் காலுக்கு
சலங்கையிட்ட உன்
காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடும் அய்யா
உண்மை கட்டளைங்க வெல்லும்
வரைக்கும் } (2)

ஆண் : ஆலாலகண்டா
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

Leave a Comment