Sowkiyama Kanne Song Lyrics

in Sangamam

பாடகி : நித்யஸ்ரீ மகாதேவன்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

குழு : ………………………………………

குழு : தனதோம் த தீம்த
தனதன தோம் தனத்தோம்
திகிருதிகு தனதன தோம்
தனத்தோம் தகு திகு தனதன
தோம் தனத்தோம்

பெண் : சௌக்கியமா
கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே
சௌக்கியமா சௌக்கியமா

பெண் : சௌக்கியமா
கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே
சௌக்கியமா சௌக்கியமா
சௌக்கியமா

பெண் : தனதோம் த தீம்த
தனதன தோம் தனத்தோம்
திகிருதிகு தனதன தோம்
தனத்தோம் தகு திகு தனதன
தோம் தனத்தோம்

பெண் : தன தோம்தோம்த
தீம்தீம்த தோம்தோம்த
தீம்தீம் என விழிகளில்
நடனமி்ட்டாய் பின்பு
இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல என்னுயிரைப்
பறித்துக்கொண்டாய்

பெண் : மனதைத் தழுவும்
ஒரு அம்பானாய் மனதை
தழுவும் ஒரு அம்பானாய்
பருவம் கொத்திவிட்டு
பறவையானாய் பருவம்
கொத்திவிட்டு பறவையானாய்

பெண் : ஜனுத தீம் ஜனுத
தீம் ஜனுத தீம் சலங்கையும்
ஏங்குதே அது கிடக்கட்டும் நீ

பெண் : சௌக்கியமா
கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே
சௌக்கியமா சௌக்கியமா

குழு : ………………………………………

பெண் : சூாியன் வந்து
வாவெனும் போது சூாியன்
வந்து வாவெனும் போது
சூாியன் வந்து வாவெனும்
போது என்ன செய்யும்
பனி துளி என்ன செய்யும்
பனி துளி

பெண் : கோடிக்கையில்
என்னைக் கொள்ளையிடு
கோடி கையில் என்னை
அள்ளி எடு கோடிக்கையில்
என்னைக் கொள்ளையிடு
கோடி கையில் என்னை
அள்ளி எடு

பெண் : அன்புநாதனே
நீ அணிந்த மோதிரம்
வளையலாகவே துறும்பென
இளைத்தேன் அந்த மோதிரம்
ஒட்டியாணமாய் ஆகுமுன்னமே
அன்பே அழைத்தேன்

பெண் : என் காற்றில்
சுவாசம் இல்லை
என் காற்றில் சுவாசம்
இல்லை என் காற்றில்
சுவாசம் இல்லை என்
காற்றில் சுவாசம் இல்லை

பெண் : அது கிடக்கட்டும்
விடு உனக்கென ஆச்சு

பெண் : சௌக்கியமா
கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே
சௌக்கியமா

குழு : தனதோம் த தீம்த
தனதன தோம் தனத்தோம்
திகிருதிகு தனதன தோம்
தனத்தோம் தகு திகு தனதன
தோம் தனத்தோம்

பெண் : தன தோம்தோம்த
தீம்தீம்த தோம்தோம்த
தீம்தீம் என விழிகளில்
நடனமி்ட்டாய் பின்பு
இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல என்னுயிரைப்
பறித்துக்கொண்டாய்

பெண் : மனதைத் தழுவும்
ஒரு அம்பானாய் மனதை
தழுவும் ஒரு அம்பானாய்
பருவம் கொத்திவிட்டு
பறவையானாய் பருவம்
கொத்திவிட்டு பறவையானாய்

பெண் : ஜனுத தீம் ஜனுத
தீம் ஜனுத தீம் சலங்கையும்
ஏங்குதே அது கிடக்கட்டும் நீ

பெண் : சௌக்கியமா
கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா
சௌக்கியமா

குழு : ……………………………………

Leave a Comment