பாடகிகள் : ஹரிணி, அனுபமா
பாடகர் : பாலக்காடு ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
பெண் : தத்தி ஆடுதே
தாவி ஆடுதே ஒரு
தத்தார பூச்சி இன்று
குழு : சில் அல்லவா
சில் அல்லவா காதல்
நயகரா உயிர் காதலைத்
தூண்டவே வேண்டாம்
பெண் : தத்தி ஆடுதே
தாவி ஆடுதே
தத்தையோடு நெஞ்சு
ஒரு தத்தார பூச்சி இன்று
ஒரு தத்தார பூச்சி இன்று
ஆண் : { தத்தி ஆடுதோ
தாவி ஆடுதோ
தத்தையோடு நெஞ்சு
நான் செயல் செய்யும்
நேரம் இது } (2)
பெண் : இட ஒதுக்கீடு
உனக்காக இடை செய்தது
எந்தன் ஆடை நீயல்லவா
ஆண் : இட ஒதுக்கீடு
எனக்காக இடை செய்வது
அந்த ராத்திரிப் பொழுதல்லவா
பெண் : உன்னில்
உருவான ஆசைகள்
என் அன்பே அந்த
வெங்காய விலைப்
போல இறங்காதது
குழு : சில் அல்லவா
சில் அல்லவா சில்
அல்லவா சில்
அல்லவா காதல்
நயகரா
விஷ்லிங் : ………………………..
உயிர் காதலைத்
தூண்டவே வேண்டாம்
வயகரா
பெண் : ஆஆ ஆஆ ஆஆ
குழு : சில் அல்லவா
சில் அல்லவா சில்
அல்லவா சில்
அல்லவா காதல்
நயகரா உயிர் காதலைத்
தூண்டவே வேண்டாம்
வயகரா
பெண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆண் : புதிய ரத்தம்
உதடு மொத்தம் பரவிட
இச் இச் என்றும் பழகவா
சொல் சொல் நீ சொல்
அன்பே
பெண் : விண்ணப்பம்
நீ போடு இந்நாளிலே
கன்னங்கள் பதில்
போடும் பின்னாளிலே
ஆண் : பதில் நான்
வாங்க நாளாகுமா
அடி எம்மா நீ அரசாங்கமா
என் ஆசைகள் எப்போது
கை கூடும் யார் சொல்லக்
காவேரி நீராகுமா
குழு : ஆஆ ஹா
ஆஆ ஹா காதல்
நயகரா
ஆண் : காதல் ஆஆ
குழு : ஆஆ ஹா
ஆஆ ஹா வேண்டாம்
வயகரா
ஆண் : வேண்டாம்
ஆஆ
குழு : ஆஆ ஹா
ஆஆ ஹா காதல்
நயகரா
ஆண் : ஆஆ ஆஆ
குழு : ஆஆ ஹா
ஆஆ ஹா வேண்டாம்
வயகரா
பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
குழு : { சில் அல்லவா
சில் அல்லவா காதல்
நயகரா உயிர் காதலைத்
தூண்டவே வேண்டாம் } (2)
விஷ்லிங் : ………………………..
ஆண் : தத்தி ஆடுதோ
தத்தி ஆடுதோ தத்தி
ஆடுதோ