Adi Manjakelange Song Lyrics

in Taj Mahal

பாடகர்கள் : கங்கா சித்தரசு, பெபி மணி, காஞ்சனா மற்றும் தேனி குஞ்சரம்மாள்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : அடி மஞ்ச கிழங்கே
அடி மஞ்ச கிழங்கே
தனனனனா தான தனனா
தனனனனா தான தனனா

பெண் : அடி மஞ்ச கிழங்கே
அடி மஞ்ச கிழங்கே
தனனனனா தான தனனா
தனனனனா தான தனனா

பெண் : {குமரிபுள்ள குமரிபுள்ள
குளிக்க வாறங்க
ஆத்துக்குள்ள அத்தன மீனும்
கண்ண மூடுங்க} (2)

பெண் : பருவபுள்ள பருவபுள்ள
குளிக்க போராங்க
அட ஆத்தங்கர பறவைகளே
அங்கிட்டுப் போயிருங்க

பெண் : {அடி மஞ்ச கிழங்கே
அடி மஞ்ச கிழங்கே
மஞ்ச தேச்சி குளிக்கும்
தங்க கிழங்கே
தேச்சி குளிக்கும்
தங்க கிழங்கே} (2)

பெண் : மஞ்ச புடிச்சிருக்கா
எங்கள கேட்டுக்க
மருதாணி புடிச்சிருக்கா
எங்கள கேட்டுக்க
ம்ம்ம் நாளைக்கு…ஹஹஹா…

பெண் : வெள்ள சுண்ணாம்பு
வெச்சுக்கிட்டு
வெத்தலைய போட்டுக்கிட்டு
அடிநாக்கு செவந்திருக்கான்னு
அவன கேட்டுக்க

பெண் : அவனா
பெண் : இல்ல இல்ல
அவர கேட்டுக்க

பெண் : {அடி மஞ்ச கிழங்கே
அடி மஞ்ச கிழங்கே
மஞ்ச தேச்சி குளிக்கும்
தங்க கிழங்கே
தேச்சி குளிக்கும்
தங்க கிழங்கே} (2)

Leave a Comment