Thaniye Thananthaniye Song Lyrics

in Rhythm

பாடகா் : சங்கர் மகாதேவன்

இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : { தனியே
தன்னன் தனியே
நான் காத்துக் காத்து
நின்றேன் நிலமே பொறு
நிலமே உன் பொறுமை
வென்று விடுவேன் } (2)

ஆண் : புரியாதா பேரன்பே
புரியாதா பேரன்பே ஓ தனியே
தனியே தனியே

ஆண் : ……………………………..

ஆண் : அக்டோபர் மாதத்தில்
அந்திமழை வானத்தில்
வானவில்லை ரசித்திருந்தேன்

ஆண் : அந்த நேரத்தில்
யாருமில்லை தூரத்தில்
இவள் மட்டும் வானவில்லை
ரசிக்க வந்தாள்

ஆண் : { ஓஹோ பப்பாய
ஆஹா பப்பாய } (2)

ஆண் : அக்டோபர் மாதத்தில்
அந்திமழை வானத்தில்
வானவில்லை ரசித்திருந்தேன்

ஆண் : அந்த நேரத்தில்
யாருமில்லை தூரத்தில்
இவள் மட்டும் வானவில்லை
ரசிக்க வந்தாள்

ஆண் : { அன்று கண்கள்
பார்த்துக் கொண்டோம்
உயிர் காற்றை மாற்றிக்
கொண்டோம் } (2)
{ ரசனை என்னும் ஒரு
புள்ளியில் இரு இதயம்
இணையக் கண்டோம் } (2)

ஆண் : நானும் அவளும்
இணைகையில் நிலா
அன்று பால்மழை
பொழிந்தது

ஆண் : தனியே
தன்னன் தனியே
நான் காத்துக் காத்து
நின்றேன் நிலமே பொறு
நிலமே உன் பொறுமை
வென்று விடுவேன்

ஆண் : புரியாதா

ஆண் : …………………….

ஆண் : என்னுடைய
நிழலையும் இன்னொருத்தி
தொடுவது பிழையென்று
கருதிவிட்டாள் ஒரு ஜீன்ஸ்
அணிந்த சின்னக்கிளி ஹலோ
சொல்லி கைகொடுக்க தங்கமுகம்
கருகிவிட்டாள்

ஆண் : { அந்த கள்ளி
பிரிந்து சென்றாள் நான்
ஜீவன் உருகி நின்றேன் } (2)

குழு : ………………………………

ஆண் : { சின்னதொரு
காரணத்தால் சிறகடித்து
மறைந்துவிட்டாள் } (2)
மீண்டும் வருவாள்
நம்பினேன் அதோ
அவள் வரும் வழி
தெரியுது

ஆண் : தனியே…
தனியே தன்னன் தனியே
நான் காத்துக் காத்து
நின்றேன் நிலமே பொறு
நிலமே உன் பொறுமை
வென்று விடுவேன்

ஆண் : புரியாதா
பேரன்பே புரியாதா

Leave a Comment