Manasukkul Oru Puyal Song Lyrics

in Star

பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் & பெண் : …………………….

பெண் : மனசுக்குள்
ஒரு புயல் மையம்
கொண்டதே அதன்
பெயர்தான் என்ன
புயலுக்கு காதல் என்று
பேர் சொல்கின்றாய்
அடுத்த நிலைதான் என்ன

பெண் : இந்தப் புயல்
இன்று கரை கடந்தால்
இன்னும் என்னென்ன
ஆகும் என்னென்ன ஆகும்
பூகம்பம் நேரும் பூவில்
பூகம்பம் நேரும் பூகம்பம்
நேரும் பூவில் பூகம்பம்
நேரும்

ஆண் : ஆஹா ஹா
ஹா ஹா ஓஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஓஹோ ஹோ
ஹோ

பெண் : மூச்சு விடவும்
மறந்துவிட்டேன் மூச்சு
விடவும் மறந்துவிட்டேன்
எனக்கென்று பெயரில்லை
அன்பே என் உடலில்லை
இங்கே என் உயிரில்லை
உயிரே என்ன புதுமை அட
தூக்கம் என் இடக் கண்ணில்
கனா என் வலக் கண்ணில்
நிஜமா

ஆண் : மூங்கிலுக்குள்
நுழைகின்ற காற்று
முக்தி பெற்று திரும்புதல்
போல உன் மடியில்
சொல்லால் விழுந்தவன்
கவியாய் முளைத்தேன்
உன் பொன் மடி வாழ்க

ஆண் & பெண் : நம்
மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க

ஆண் : மனசுக்குள்
ஒரு புயல் மையம்
கொண்டதே அதன்
பெயர்தான் என்ன
இந்தப் புயல் இன்று
கரை கடந்தால் இன்னும்
என்னென்ன ஆகும்

ஆண் : மேற்கில் போன
பறவை ஒன்று மேற்கில்
போன பறவை ஒன்று
மே மாதத்தில் எனக்கொரு
கன்னிப் பெண் வருமென்று
காதில் பண் பாடிவிட்டுச்
சென்றது என்ன வியப்பு
அந்தப் பாடல் பண் தேயும்
முன்னே கண்ணே என்
கண்கள் உன்னைக் கண்டது

பெண் : பருவத்திலே ஒரு
முறை பூத்தேன் பார்த்ததிலே
மறுமுறை பூத்தேன் உன்
மார்பின் மையத்தில் எனக்கொரு
குடிசை போட்டு நான்
வாழ்ந்திட வேண்டும்

பெண் : நம் மெய்
காதல் வாழ்க
ஆண் : நம் மெய்
காதல் வாழ்க
பெண் : நம் மெய்
காதல் வாழ்க
ஆண் : நம் மெய்
காதல் வாழ்க
ஆண் & பெண் : நம்
மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல்
வாழ்க

ஆண் & பெண் : ……………………

Leave a Comment