in Alli Arjuna
பாடகி : கே.எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
குழு : { ஷிங்கு லிங்கு
லாலா ஷிங்கு லிங்கு
லாலா ஷிங்கு லிங்கு
லாலா ஷிங்கு லிங்கு
லாலா ஷிங்கு லிங்கு
லாலா } (2)
பெண் : ரோஜா சொல்லடி
ராஜா யாரடி சுந்தரி என்
சோதரி நீ சொல்லடி ஆ
ஹா ரோஜா சொல்லடி
ராஜா யாரடி சுந்தரி என்
சோதரி நீ சொல்லடி
குழு : { மோரியே மோரியே
மோரியே யே யே மோரியே
யே யே யே யே யே } (2)
பெண் : சொல்லடி
சொல்லடி ல ல லா
லா ல லா ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
பெண் : நெற்றியில் மின்னல்
வெட்டுமே வார்த்தைகள்
நாவில் ஒட்டுமே வெண்ணிலா
தலையில் முட்டுமே மேகங்கள்
கைகள் தட்டுமே
பெண் : ரோஜா சொல்லடி
ராஜா யாரடி சுந்தரி என்
சோதரி நீ சொல்லடி ஆ
ஹா ரோஜா சொல்லடி
ராஜா யாரடி சுந்தரி என்
சோதரி நீ சொல்லடி ஆ
ஹா ரோஜா சொல்லடி
ராஜா யாரடி சுந்தரி என்
சோதரி நீ சொல்லடி
குழு : ………………………..
{ ஷிங்கு லிங்கு
லாலா ஷிங்கு லிங்கு
லாலா ஷிங்கு லிங்கு
லாலா ஷிங்கு லிங்கு
லாலா ஷிங்கு லிங்கு
லாலா } (2)
பெண் : மனிதரின்
பாஷைகள் மறையும்
பூக்களின் பாஷைகள்
புரியும் இந்த ஒரு மாற்றம்
வந்து சேர்ந்தால் அது காதல்
பெண் : சூரியன் சந்தனம்
பூசும் நிலவுதான் நெருப்பு
அள்ளி வீசும் இந்த ஒரு
தன்மை சேர்ந்தால்
அது காதல்
பெண் : இதுவரை நடந்தது
என்னடி இருவது சதம் நீ
சொல்லடி இதுவரை நடந்தது
என்னடி இருவது சதம் நீ
சொல்லடி
பெண் : இனிமேல் நிலா
நிலா நிலா தேயாது ஹே
விழா விழா விழா ஓயாது
இனிமேல் நிலா நிலா நிலா
தேயாது ஹே விழா விழா
விழா ஓயாது
பெண் : { ஷிங்கு லிங்கு
லாலா ஷிங்கு லிங்கு
லாலா ஷிங்கு லிங்கு
லாலா ஷிங்கு லிங்கு
லாலா ஷிங்கு லிங்கு
லாலா } (2)
பெண் : ரோஜா சொல்லடி
ராஜா யாரடி சுந்தரி என்
சோதரி நீ சொல்லடி ஆ
ஹா ரோஜா சொல்லடி
ராஜா யாரடி சுந்தரி என்
சோதரி நீ சொல்லடி
பெண் : நிலவின் கன்னத்தில்
குங்குமம் ஏனோ இந்த நிறம்
மாற்றம்தான் ஏனோ நிலவின்
கன்னத்தில் குங்குமம் ஏனோ
இந்த நிறம் மாற்றம்தான்
ஏனோ
பெண் : நெற்றியில் மின்னல்
வெட்டுமே வார்த்தைகள்
நாவில் ஒட்டுமே வெண்ணிலா
தலையில் முட்டுமே மேகங்கள்
கைகள் தட்டுமே
பெண் : ரோஜா சொல்லடி
ராஜா யாரடி சுந்தரி என்
சோதரி நீ சொல்லடி ஆ
ஹா ரோஜா சொல்லடி
ராஜா யாரடி சுந்தரி என்
சோதரி நீ சொல்லடி ஆ
ஹா சுந்தரி என் சோதரி
நீ சொல்லடி