O Kadhale Song Lyrics

in Kadhal Virus

பாடகர்கள் : மனோ மற்றும் கிளிண்டன் செரீஜோ

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : ம்ம்ம்…ம்ம்ம்….
ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்….
ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்….

ஆண் : ஓ காதலே
உனக்கோர் கடிதம்
உயிரை உயிலாய்
வரைந்தேன் இதிலும்

ஆண் : ஓ காதலே
உனக்கோர் கடிதம்
உயிரை உயிலாய்
வரைந்தேன் இதிலும்

ஆண் : ஓ தேடடி
எனை நீ உனக்குள்
வெகு நாள் முன்பே
புகுந்தேன் விழிக்குள்
இதுவும் நலமே
நினைக்கும் இதயம்
நிதமே சிரிக்க
இழக்கும் எதையும்
இனி என் இல்லம் உந்தன் உள்ளம்
ஓ காதலே ஓ …

ஆண் : ஓர் காகிதம் என
நான் இருந்தேன்
பூங்காவியம் அதில் நீ
புனைந்தாய்

ஆண் : இயக்கும் கலைஞன்
ஆனேன் உன்னால்
இயக்கும் கலைஞன்
ஆனேன் உன்னால்
எனை நீ இயக்க இருந்தாய் பின்னால்

ஆண் : வானம் போனில்
வாழ்கை இருந்தும்
அதில் ஓர் நிலவாய்
நீ ஏன் இல்லை

ஆண் : ஓ காதலே
உனக்கோர் கடிதம்
உயிரை உயிலாய்
வரைந்தேன் இதிலும்

ஆண் : காதலே காதலே
ஓ காதலே காதலே
காதலே காதலே
ஓ காதலே காதலே

ஆண் : {நீ வேறொரு திசையில்
நடந்தாய்
ஓர் வானவில் நிழலாய்
தொடர்ந்தாய்} (2)

ஆண் : விழியில் நதியா
இதுதான் விதியா
எனைதான் படைத்த
இறைவன் சதியா
வளர்த்தான் உறவை
வகுத்தான் பிரிவை

Leave a Comment