in Baba
பாடகி : ரீனா பரத்வாஜ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண் : ஹலோ
பெண் : ஐயோ ஐயோ
ஆ ஹா ஹா ஹா
ஆண் : ……………………..
பெண் : ……………………..
பெண் : பாபா கிச்சு கிச்சு தா
அது நூறு கிச்சு ஆகுதான்னு
பாா்ப்போம் வா பாபா என்
பக்கம் வா உன் உச்சந்தலையில்
மச்சம் கண்டுபிடிப்போம் வா
பெண் : துள்ளுதே கொல்லுதே
நெத்தியில் கட்டி முடி தாடியே
தயக்கம் ஏன் சாந்தமாய் மாறிடு
நீ கொஞ்சம் நீ மாறினால்
எங்கேயோ போய்விடுவாய்
ஆண் : கொஞ்சாதே கொஞ்சாதே
கிச்சு கிச்சு கேட்காதே நீ மாற
சொன்னா மாற மாட்டான் பாபா
பாபா நானாக நான் இருந்தால்
நாட்டுக்கே நல்லதடி விவகாரம்
இல்லையடி ஆஹா ஹா ஹா
பெண் : பாபா கிச்சு கிச்சு தா
அது நூறு கிச்சு ஆகுதான்னு
பாா்ப்போம் வா பாபா என்
பக்கம் வா உன் உச்சந்தலையில்
மச்சம் கண்டுபிடிப்போம் வா
பெண் : { வா வா என்று
கொஞ்சும் போது பாபா
நீ மாட்டேன் என்று
சொல்லாதே } (2)
{ புயல் வரும் போது
பூச்செண்டு கொடுப்பாய்
புரியாத புதிர் நீ பாபா } (2)
ஆண் : புதிதல்ல புதிதல்ல
நான் புதையாத புதையலடி
தமிழ்நாடு தமிழ்நாடு என்
உயிர் நாடி அன்பாக நீ வந்தால்
பாபா ஒரு பிள்ளையடி
வம்பென்று வந்துவிட்டால்
பெண் : பாபா கிச்சு கிச்சு தா
அது நூறு கிச்சு ஆகுதான்னு
பாா்ப்போம் வா பாபா என்
பக்கம் வா உன் உச்சந்தலையில்
மச்சம் கண்டுபிடிப்போம் வா
பெண் : துள்ளுதே கொல்லுதே
நெத்தியில் கட்டி முடி தாடியே
தயக்கம் ஏன் சாந்தமாய் மாறிடு
நீ கொஞ்சம் நீ மாறினால்
எங்கேயோ போய்விடுவாய்
பெண் : { பாபா உந்தன்
வாசலிலே பல பெண்கள்
காத்திருக்க என்னை ஏன்
தேர்ந்தெடுத்தாய் } (2)
{ உன் நிறம் போல என்
நிறம் மாற வரம் ஒன்று
தருவாய் பாபா } (2)
ஆண் : மதி கொண்டு
செய்த வில்லை விதி
வந்து சேர்ந்ததடி நான்
என்ன செய்வதடி ஆஹா
ஆஹா நிறம் என்றால்
நிறமல்ல வரமாகி வந்ததடி
என் அன்னை தந்ததடி ஆஹா
ஆஹா
பெண் : பாபா கிச்சு கிச்சு தா
அது நூறு கிச்சு ஆகுதான்னு
பாா்ப்போம் வா பாபா என்
பக்கம் வா உன் உச்சந்தலையில்
மச்சம் கண்டுபிடிப்போம் வா
பெண் : துள்ளுதே கொல்லுதே
நெத்தியில் கட்டி முடி தாடியே
தயக்கம் ஏன் சாந்தமாய் மாறிடு
நீ கொஞ்சம் நீ மாறினால்
எங்கேயோ போய்விடுவாய்
ஆண் : கொஞ்சாதே கொஞ்சாதே
கிச்சு கிச்சு கேட்காதே நீ மாற
சொன்னா மாற மாட்டான் பாபா
பாபா
பெண் : ஆ ஹா ஹா ஹா
ஆண் : நானாக நான் இருந்தால்
நாட்டுக்கே நல்லதடி விவகாரம்
இல்லையடி ஆஹா ஹா ஹா