in Boys
பாடகி : சித்ரா சிவராமன்
பாடகர் : கார்த்திக்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : ஹோ ஓஓஓஓ
ஓஓஓஓ ஹோ ஓஓஓஓ
ஓஓஓஓ
ஆண் : எகிறி குதித்தேன்
வானம் இடித்தது பாதங்கள்
இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள்
முளைத்தது புருவங்கள்
இறங்கி மீசையானது
ஆண் : அலே அலே அலே
அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே
அலே
ஆண் : ஹே ஆனந்த
தண்ணீர் மொண்டு
குளித்தேன்
பெண் : ஒவ்வொரு
பற்களிலும் சிரித்தேன்
ஆண் : கற்கண்டைத்
தூக்கிக் கொண்டு
நடந்தேன் ஒரு எறும்பாய்
பெண் : நான் தண்ணீரில்
மெல்ல மெல்ல நடந்தேன்
ஒரு இலையாய்
ஆண் : அலே அலே அலே
அலே அலே அலே அலே
அலே அலே அலே
பெண் : அலே அலே அலே
அலே அலே அலே
ஆண் : அலே அலே அலே
அலே அலே அலே அலே
அலே காதல் சொன்ன கணமே
அது கடவுளைக் கண்ட கணமே
காற்றாய் பறக்குது மனமே ஓ
ஓ ஓ
ஆண் & பெண் : காதல்
சொன்ன கணமே
அது கடவுளைக்
கண்ட கணமே
ஆண் : காற்றாய் பறக்குது
மனமே ஓ ஓ ஓ
குழு : ……………………….
ஆண் : நரம்புகளில் மின்னல்
நுழைகிறதே உடல்முழுதும்
நிலா உதிக்கிறதே
பெண் : வெண்ணிலவை
இவன் வருடியதும்
விண்மீனாய் நான்
சிதறிவிட்டேன்
ஆண் : ஒரு விதை
இதயத்தில் விழுந்தது
அது தலை வரை
கிளைகளாய் முளைக்கிறதே
பெண் : அலே அலே அலே
அலே அலே அலே
ஆண் : அலே அலே அலே
அலே அலே அலே அலே
பெண் : கலங்காத குளமென
இருந்தவள் ஒரு தவளைதான்
குதித்ததும் வற்றிவிட்டேன்
ஆண் : காதல் சொன்ன கணமே
அது கடவுளைக் கண்ட கணமே
காற்றாய் பறக்குது மனமே ஓ
ஓ ஓ
ஆண் & பெண் : காதல்
சொன்ன கணமே
அது கடவுளைக்
கண்ட கணமே
ஆண் : காற்றாய் பறக்குது
மனமே ஓ ஓ ஓ
ஆண் : எகிறி குதித்தேன்
பெண் : வானம் இடித்தது
ஆண் : பாதங்கள் இரண்டும்
பெண் : பறவையானது
ஆண் : விரல்களின் காம்பில்
பெண் : பூக்கள் முளைத்தது
ஆண் : புருவங்கள் இறங்கி
பெண் : மீசையானது
ஆண் : அலே அலே அலே
அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே
அலே
குழு : ………………………..
பெண் : மணல்முழுதும்
இன்று சர்க்கரையா
கடல்முழுதும் இன்று
குடிநீரா
ஆண் : கரைமுழுதும்
உந்தன் சுவடுகளா
அலைமுழுதும் உந்தன்
புன்னகையா
பெண் : ஆஆ காகிதம்
என்மேல் பறந்ததும்
அது கவிதைநூல் என
மாறியதே
ஆண் : அலே அலே அலே
அலே அலே அலே
பெண் : அலே அலே அலே
அலே அலே அலே
ஆண் : வானவில் உரசியே
பறந்ததும் இந்த காக்கையும்
மயில் என மாறியதே
ஆண் : காதல் சொன்ன கணமே
அது கடவுளைக் கண்ட கணமே
காற்றாய் பறக்குது மனமே ஓ
ஓ ஓ
ஆண் & பெண் : காதல்
சொன்ன கணமே
அது கடவுளைக்
கண்ட கணமே
காற்றாய் பறக்குது
மனமே ஆஆஆ
பெண் : ………………………..