in Boys
பாடகர்கள் : கார்த்திக், டிம்மி, திப்பு
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : இன்றே இன்றே
இன்றே வேணும் வேணும்
வேணும் இன்றே இன்றே
இன்றே
ஆண் : பால்போலே பதினாறில்
எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட்
வேணும் இன்று புதிதாக
அவிழ்ந்த மலர் போல
எனக்கொரு கேர்ள்
ஃபிரண்ட் வேணும்
குழு : இணைய தளத்தில்
கணினி களத்தில் மின் அஞ்சல்
அரட்டைகள் அடிக்கணுமே
வியர்வை வழிந்தால் மழையில்
நனைந்தால் முகத்தை முகத்தால்
துடைக்கணுமே
குழு : எனக்கொரு கேர்ள்
ஃபிரண்ட் வேணுமடா
எனக்கொரு கேர்ள்
ஃபிரண்ட் வேணுமடா
குழு : கேர்ள் ஃபிரண்ட் தானே
பாய்ஸின் பூஸ்ட் அல்லவா
கேர்ள் ஃபிரண்ட் இல்லா
வாழ்க்கை வேஸ்ட் அல்லவா
கேர்ள் ஃபிரண்ட் வேணும்
வேணும்
ஆண் : பால்போலே பதினாறில்
எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட்
வேணும் இன்று புதிதாக
அவிழ்ந்த மலர் போல
எனக்கொரு கேர்ள்
ஃபிரண்ட் வேணும்
ஆண் : ஃபிரண்ட்ஸோட
கவிதைகள் வாங்கி
என்னோட கவிதைன்னு
சொல்லி இதயத்தில்
இடமொன்று பிடிக்கத்தான்
ஆண் : ஓடாத சினிமாக்கு
ஓடி சரியான கார்னர் சீட்
தேடி பபுள் கம்மை இதழ்
மாற்றி கொள்ளத்தான்
ஆண் : செல் போன் பில்
ஏற ஜோக்கால் தினம்
கடிக்க எஸ்.எம்.எஸ்
அனுப்ப தேவை கேர்ள்
ஃபிரண்ட் தான்
குழு : …………………………….
ஆண் : காலார நடை போட
எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட்
வேணும் காலம் தெரியாமல்
கடலை நான் போட எனக்கொரு
கேர்ள் ஃபிரண்ட் வேணும்
ஆண் : நிலவின் நகலாய்
அறைக்குள் மழையாய்
எலுமிச்சை மணமாய்
இருக்கணுமே
ஆண் : இன்னொரு நிழலாய்
இரவல் உயிராய் இருபது
விரலாய் இருக்கணுமே
குழு : எனக்கொரு கேர்ள்
ஃபிரண்ட் வேணுமடா
எனக்கொரு கேர்ள்
ஃபிரண்ட் வேணுமடா
குழு : க க கேர்ள் ஃபிரண்ட் தானே
பாய்ஸின் பூஸ்ட் அல்லவா
கேர்ள் ஃபிரண்ட் இல்லா
வாழ்க்கை வேஸ்ட் அல்லவா
கேர்ள் ஃபிரண்ட் வேணும்
வேணும் வேணும் வேணும்
ஆண் : பைக் ஏறி ஊர் சுற்ற
செல்ல ஆ ஊன்னா ட்ரீட்
ஒன்று வைக்க முனுக்குன்னா
க்ரீட்டிங் கார்ட் கொடுக்கத்தான்
ஆண் : ஹச் என்றால் கர்சீப்
நீட்ட இச் என்றால் இடக்கன்னம்
காட்ட நச் என்றால் தலை மீது
கொட்டத்தான்
ஆண் : பார்த்தால் பல்ப்
எறிய பார்பி டால் போல
போனி டேலோடு தேவை
கேர்ள் ஃபிரண்ட் தான்
குழு : க க கேர்ள் ஃபிரண்ட் தானே
பாய்ஸின் பூஸ்ட் அல்லவா
கேர்ள் ஃபிரண்ட் இல்லா
வாழ்க்கை வேஸ்ட் அல்லவா
குழு : எனக்கொரு கேர்ள்
ஃபிரண்ட் வேணுமடா
எனக்கொரு கேர்ள்
ஃபிரண்ட் வேணுமடா
குழு : ………………………..