in Boys
பாடகி : சின்மயி
பாடகர்கள் : குணால் கஞ்சவாலா, எஸ்.பி.பி. சரண், கிளின்டன் சேரேஜோ
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : ப்ளீஸ் சார்
ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்
பெண் : ப்ளீஸ் சார்
ப்ளீஸ் சார்
ஆண் : எங்கள் முகவரி
கொஞ்சம் கொடுங்கள்
ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்
எங்கள் கனவுக்கு கை
கொடுங்கள்
ஆண் : எங்கள் விரல்கள்
நிலவின் மீது தாளம் போடா
நீளாதா ஓஹோ ஓஓஓஓ ஓஓ
ஆண் : மின்னல் கம்பி
நாங்கள் மீட்ட இன்னிசை
புயலாய் அழைக்காதா
ஓஹோ ஓஓஓஓ ஓஓ
ஆண் : ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
சார் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார்
ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார் ஐ
பெக் இன் யு ப்ளீஸ் சார்
பெண் : மெல்லிசை பாடி
வரும் பறவைகள் நாங்கள்
ஆண் : ஓஹோ ஓஓ
பெண் : நாங்கள் கூடுகின்ற
வேடந்தாங்கல் நீங்கள்
ஆண் : ஓஹோ ஓஓ
பெண் : ஓஹோ மெல்லிசை
பாடி வரும் பறவைகள் நாங்கள்
ஆண் : ………………………
பெண் : நாங்கள் கூடுகின்ற
வேடந்தாங்கல் நீங்கள்
ஆண் : பார்வை முள் எங்கள்
மீது பதிகின்ற நேரம் சுற்றி
வரும் எங்கள் வாழ்க்கை
இசை தட்டு ஆகும்
ஆண் : ப்ளீஸ் சார்
ப்ளீஸ் சார்
பெண் : ப்ளீஸ் சார் ப்ளீஸ்
ப்ளீஸ் ப்ளீஸ் சார் ப்ளீஸ்
ப்ளீஸ் ப்ளீஸ் சார் ஐ சே
ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார்
ஐ பெக் இன் யு ப்ளீஸ் சார்
பெண் : ப்ளீஸ் சார்