Asathura Asathura Song Lyrics

in Enakku 20 Unakku 18

பாடகிகள் : மாதங்கி, சித்ரா சிவராமன்

பாடகர்கள் : ஸ்ரீனிவாஸ், ஜார்ஜ் பீட்டர்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

குழு : அசத்துறா அசத்துறா
அசத்துறா உலகத்த உடம்புல
உருட்டுறா கசக்குறா கசக்குறா
கசக்குறா கண்களில் சூரியனை
கசக்குறா

குழு : சனன நன சன்னனே
ஆண் : இந்த வயசு போனா
அது இனி திரும்பாதே
குழு : சனன நன சன்னனே
ஆண் : இந்த வயசு வேர்
எதையும் விரும்பாதே

பெண் : ஆஹா ஆஹா
ஆஹா ஹா ஹா ஆஹா
ஆஹா ஆஹா ஹா ஹா
ஆஹா ஆஹா ஆஹா
ஹா ஹா

குழு : சனன நன சன்னனே
ஆண் : இந்த வயசு போனா
அது இனி திரும்பாதே
குழு : சனன நன சன்னனே
ஆண் : இந்த வயசு வேர்
எதையும் விரும்பாதே

பெண் : { மாணவரே
மாணவரே எங்களை
படிக்காதே
ஆண் : நீ நானும்
திருக்குறளாய்
வாழ்ந்திட மறுக்காதே } (2)

குழு : பதினாறோ
பதினேலோ உன்னை
பார்த்ததில்லே
ரசித்ததில்லே
புதுசானோம்

குழு : அசத்துறா அசத்துறா
அசத்துறா உலகத்த உடம்புல
உருட்டுறா கசக்குறா கசக்குறா
கசக்குறா கண்களில் சூரியனை
கசக்குறா ஆஆ

பெண் : இரண்டு வயசானால்
குழு : ஓயே ஓ
பெண் : அன்னை மடி வேண்டும்
குழு : ஓயே ஓ

ஆண் : இருபத்தைந்து ஆனால்
குழு : ஓயே ஓ
ஆண் : அவளின் மடி வேண்டும்
குழு : ஓயே ஓ

பெண் : பதினெட்டுல தோன்றும்
குழு : ஓயே ஓ
பருவம் மறைக்காதே
குழு : ஓயே ஓ

ஆண் : நூறு வயசோடும்
காதல் மறைக்காதே
ஓஹோ

குழு : பதினாறோ
பதினேலோ உன்னை
பார்த்ததில்லே
ரசித்ததில்லே
புதுசானோம்

குழு : அசத்துறா
அசத்துறா அசத்துறா
உலகத்த உடம்புல
உருட்டுறா கசக்குறா
கசக்குறா கசக்குறா
கண்களில் சூரியனை
கசக்குறா ஆஆ

பெண் : சனன நன
சன்னனே சனன
நன சன்னனே

பெண் : கடல்
தாண்டி வந்தாய்
குழு : ஓயே ஓ
பெண் : மலை
தாண்டி வந்தாய்
குழு : ஓயே ஓ

ஆண் : உன் அழகை
தாண்ட முடியாமல்
நின்றேன்
குழு : ஓயே ஓ

பெண் : தொடர்வதற்கு நன்றி
குழு : ஓயே ஓ
பெண் : புகழ்வதற்கு நன்றி
குழு : ஓயே ஓ

ஆண் : சிக்கனமாய்
பார்த்து சிரித்தாய்
நன்றி ஓஹோ

குழு : பதினாறோ
பதினேலோ உன்னை
பார்த்ததில்லே
ரசித்ததில்லே
புதுசானோம்

குழு : அசத்துறா
அசத்துறா அசத்துறா
உலகத்த உடம்புல
உருட்டுறா கசக்குறா
கசக்குறா கசக்குறா
கண்களில் சூரியனை
கசக்குறா

பெண் : { மாணவரே
மாணவரே எங்களை
படிக்காதே
ஆண் : நீ நானும்
திருக்குறளாய்
வாழ்ந்திட மறுக்காதே } (2)

குழு : பதினாறோ
பதினேலோ உன்னை
பார்த்ததில்லே
ரசித்ததில்லே
புதுசானோம்

குழு : அசத்துறா அசத்துறா
அசத்துறா உலகத்த உடம்புல
உருட்டுறா கசக்குறா கசக்குறா
கசக்குறா கண்களில் சூரியனை
கசக்குறா

குழு : சனன நன சன்னனே
ஆண் : இந்த வயசு போனா
அது இனி திரும்பாதே
குழு : சனன நன சன்னனே
ஆண் : இந்த வயசு வேர்
எதையும் விரும்பாதே

குழு : …………………………..

பெண் : ஆஹா ஆஹா
ஆஹா ஹா ஹா ஆஹா
ஆஹா ஆஹா ஹா ஹா
ஆஹா ஆஹா ஆஹா
ஹா ஹா

Leave a Comment