பாடகி : ஸ்ரேயா கோஷல்
பாடகர் : சுர்ஜோ பாட்டச்சர்யா
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
விசிலிங் : …………………..
பெண் : { தக திமி தக
திமி தா தக திமி தக
திமி தா
ஆண் : யே ஒயே } (2)
ஆண் : திம் திரதே தரரி
ரத்தே தரரி ரத்தே
அஸ்காவா திம் திரதே
தரரி ரத்தே தரரி ரத்தே
வஸ்தாவா
ஆண் : அழகின அழகி
அஸ்காவா சில்மிஷம்
செய்ய வஸ்தாவா
பெண் : ஆஹா ஆ
ஆண் : அழகின அழகி
அஸ்காவா சில்மிஷம்
செய்ய வஸ்தாவா
அழகியே ஓ
ஆண் : அற்றை திங்களில்
அன்றில் பறவையாய்
ஓடி போக நீயும் வஸ்தாவா
பெண் : ஒரே
ஆண் : பணம் வேண்டாம்
நகை வேண்டாம் நீ
பெண் : ஆஹா ஆ
ஆண் : வந்தாலே
அஸ்காவா
ஆண் : இனம் வேண்டாம்
குலம் வேண்டாம் நீ
பெண் : ஆஹா ஆ
ஆண் : இப்படியே
வஸ்தாவா
பெண் : திம் திரதே தரரி
ரத்தே தரரி ரத்தே
அஸ்காவா ஹிம் திரதே
தரரி ரத்தே தரரி ரத்தே
வஸ்தாவா
பெண் : அழகின அழகி
அஸ்காவா சில்மிஷம்
செய்ய வஸ்தாவா
ஆண் : தோழி என்றொரு
வார்த்தையிலே
குழு : நாங்கள் உங்களை
கூப்பிடுவோம்
பெண் : கோழை
பேச்சுகள் வேண்டாமே
குழு : காதலி என்றே
கூப்பிடுங்கள்
ஆண் : பாரதி
கனவுகள் வாழ
குழு : இதோ எங்கள்
முன்னாலே
பெண் : செந்தமிழ்
சொற்கள் தீர்ந்துவிட்டால்
குழு : பிரெஞ்சில்
புகழ்ந்து கொட்டுங்களேன்
குழு : செவ்வாய் வாசிகளே
எங்கள் வாழ்க்கை நீங்கள்
தான்
பெண் : அழகின அழகி
அஸ்காவா சில்மிஷம்
செய்ய வஸ்தாவா
பெண் : அற்றை திங்களில்
அன்றில் பறவையாய்
ஓடி போக நீயும் வஸ்தாவா
ஆண் : பணம் வேண்டாம்
நகை வேண்டாம் நீ
பெண் : ஆஹா ஆ
ஆண் : வந்தாலே
அஸ்காவா
ஆண் : இனம் வேண்டாம்
குலம் வேண்டாம் நீ
பெண் : ஆஹா ஆ
ஆண் : இப்படியே
வஸ்தாவா
பெண் : ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ ஆஹா
ஆஆ ஆஹா ஆஆ
பெண் : அச்சம் எங்கள்
ஆடை போல்
குழு : உடனே நீங்கள்
மாறுங்கள்
ஆண் : இன்னும்
வேறெதும் வேண்டாமா
குழு : அன்பு கட்டளை
போடுங்கள்
பெண் : பக்தி பரவசம்
பார்க்க
குழு : மனம் வற்றி
போனோமே
ஆண் : ஓ லேசாய்
அருகில் உட்கார
குழு : அனுமதி கேட்போம்
தர வேண்டும்
குழு : காதல் வாசிகளே
மேலே வந்து சாயுங்களேன்
ஆண் : அழகின அழகி
அஸ்காவா சில்மிஷம்
செய்ய வஸ்தாவா
ஆண் : அற்றை திங்களில்
அன்றில் பறவையாய்
ஓடி போக நீயும் வஸ்தாவா
பெண் : ஒரே
குழு : பணம் என்ன
நகை என்ன நீ
வருவோமே
அஸ்காவா
ஆண் : இனம் என்ன
குலம் என்ன
இப்படியே வஸ்தாவா
ஆண் & பெண் : திம் திரதே தரரி
ரத்தே தரரி ரத்தே
அஸ்காவா திம் திரதே
தரரி ரத்தே தரரி ரத்தே
வஸ்தாவா