பாடகிகள் : அனுபமா, அபர்ணா
பாடகர்கள் : குணால் கஞ்சவாலா, பிளாசி, ஜார்ஜ் பீட்டர்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : ……………….
ஆண் : { ப்லிங் டிங்கா
லிங்க் லிங்க் ப்லிங்
டிங்கா லிங்க் லிங்க்
ப்லிங் டிங்கா லிங்க்
எவ்ரிபடி சிங் } (2)
பெண் : { ப்லிங் டிங்கா
லிங்க் லிங்க் ப்லிங்
டிங்கா லிங்க் லிங்க்
ப்லிங் டிங்கா லிங்க்
எது வேண்டும் சொல்
பெண் : ப்லிங் டிங்கா
லிங்க் லிங்க் ப்லிங்
டிங்கா லிங்க் லிங்க்
ப்லிங் டிங்கா லிங்க்
அதை வாங்கி செல் } (2)
குழு : கம கம இந்த
இளமையை தொட்டு
கம கம இள மனதையும்
இட்டு கம கம சில
கனவுகள் ஏற்று கம
கம பல கற்பனை காற்று
ஆண் : { பால் இன் லவ்
பெண் : இள பருவத்தை
பயிர் செய்
ஆண் : டோன்ட் கெட்
தி வார்
பெண் : நீ அறம் செய்ய
விரும்பு
ஆண் : பால் இன் லவ்
பெண் : சரி ஏதோ ஒன்னு
புடி புடி
ஆண் : டோன்ட் கெட் தி
வார்
பெண் : அட விடமுக்குள்
அடிதடி } (2)
பெண் : ப்லிங் டிங்கா
லிங்க் லிங்க் ப்லிங்
டிங்கா லிங்க் லிங்க்
ப்லிங் டிங்கா லிங்க்
எது வேண்டும் சொல்
பெண் : ப்லிங் டிங்கா
லிங்க் லிங்க் ப்லிங்
டிங்கா லிங்க் லிங்க்
ப்லிங் டிங்கா லிங்க்
அதை வாங்கி செல்
குழு : கம கம இந்த
இளமையை தொட்டு
கம கம சில கனவுகள்
ஏற்று கம கம கம கம
கம கம கம கம
குழு : கம கம இன்ப
காதலை போற்று
கம கம இந்த காதலும்
ஊற்று
ஆண் : பால் இன் லவ்
பெண் : இள பருவத்தை
பயிர் செய்
ஆண் : டோன்ட் கெட்
தி வார்
பெண் : நீ அறம் செய்ய
விரும்பு
ஆண் : பால் இன் லவ்
பெண் : சரி ஏதோ ஒன்னு
புடி புடி
ஆண் : டோன்ட் கெட் தி
வார்
பெண் : அட விடமுக்குள்
அடிதடி
பெண் : அழகாய் ஒருவன்
அருகே வந்தால் கண்களை
மூடும் பெண்ணில்லை
ஆண் : எடுப்பாய் ஒருத்தி
எதிரே வந்தால் விலகி
ஓடும் ஆண் இல்லை
பெண் : கிஸ்க்கு நோ நோ
சொல்லும் லிப்ஸும்
இங்கில்லை
ஆண் : இடைகளை சீ சீ
என்னும் இளைஞன்
இங்கில்லை
பெண் : அவள் கண்ணும்
அவன் கண்ணும்
அசையாமல் பார்க்கட்டும்
ஆண் : ஒரே எண்ணம்
ஒரே உள்ளம் இளம்
காதல் பூக்கட்டும்
ஆண் : பால் இன் லவ்
பெண் : இள பருவத்தை
பயிர் செய்
ஆண் : டோன்ட் கெட்
தி வார்
பெண் : நீ அறம் செய்ய
விரும்பு
ஆண் : பால் இன் லவ்
பெண் : சரி ஏதோ ஒன்னு
புடி புடி
ஆண் : டோன்ட் கெட் தி
வார்
பெண் : அட விடமுக்குள்
அடிதடி
பெண் : { ப்லிங் டிங்கா
லிங்க் லிங்க் ப்லிங்
டிங்கா லிங்க் லிங்க்
ப்லிங் டிங்கா லிங்க்
எது வேண்டும் சொல்
பெண் : ப்லிங் டிங்கா
லிங்க் லிங்க் ப்லிங்
டிங்கா லிங்க் லிங்க்
ப்லிங் டிங்கா லிங்க்
அதை வாங்கி செல் } (2)
குழு : கம கம இள
மனதையும் இட்டு
கம கம சில கனவுகள்
ஏற்று கம கம பல
கற்பனை காற்று
கம கம கம கம
கம கம கம கம யே
குழு : கம கம இன்ப
காதலை போற்று
கம கம இந்த காதலும்
ஊற்று
ஆண் : பால் இன் லவ்
பெண் : வி டோன்ட்
கெட் செக்சி
ஆண் : டோன்ட் கெட்
தி வார்
பெண் : டோன்ட் வான்னா
கெட் மெஸ்ஸி
ஆண் : பால் இன் லவ்
பெண் : லைப் இஸ் எ மெலடி
ஆண் : டோன்ட் கெட் தி
வார்
பெண் : டு லவ் எவ்ரி படி
ஆண் : { பால் இன் லவ்
பெண் : ………………..
ஆண் : டோன்ட் கெட் தி
வார்
பெண் : ……………….. } (2)
ஆண் : பால் இன் லவ்
பெண் : கம கம இன்ப
கம கம இன்ப கம
கம இந்த ஏ
ஆண் : 1 2 3 4