பாடகி : சின்மயி
பாடகர்கள் : எஸ்.பி.பி. சரண், வெங்கட் பிரபு
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : ஏ ஏ ஏ ஏ யே யே
ஏ ஏ ஏ ஏ யே யே ஏ ஏ ஏ
ஏ யே யே ஏ ஏ ஏ ஏ யே
யே
பெண் : ஒரு நண்பன்
இருந்தால் ஒரு நண்பன்
இருந்தால்
ஆண் : கையோடு பூமியை
சுமந்திடலாம்
பெண் : தொடு வானம்
பக்கமே தொட வேண்டும்
நண்பனே
ஆண் : நம் பேரில்
திசைகளை எழுதலாம்
பெண் : கடலில் நதிகள்
பெயர் கலந்தது இந்த
நட்பில் எங்கள் உயிர்
கலந்தது
ஆண் : நட்பு என்பது
எங்கள் முகவரி இது
வாழ்க்கை பாடத்தில்
முதல் வரி
பெண் : இந்த உலகில்
மிக பெரும் ஏணி
நண்பன் இல்லாதவன்
ஹேய்
ஆண் & பெண் : ஒரு
நண்பன் இருந்தால்
ஒரு நண்பன் இருந்தால்
கையோடு பூமியை
சுமந்திடலாம்
ஆண் & பெண் : தொடு வானம்
பக்கமே தொட வேண்டும்
நண்பனே நம் பேரில்
திசைகளை எழுதலாம்
பெண் : ஹா ஆஆ
ஹா ஆஆ ஆஆ
ஹா ஆஆ ஹா
ஆஆ ஆஆ
ஆண் : தோள் மீது கை
போட்டு கொண்டு
தோன்றியதெல்லாம் பேசி
ஊரை சுற்றி வந்தோம்
வந்தோம்
ஆண் : ஒருவர் வீட்டிலே
படுத்து தூங்கினோம்
நட்பின் போர்வைக்குள்ளே
ஆண் : இந்த காதல் கூட
வாழ்க்கையில் அழகிலே
தோன்றுமே தோழன் என்ற
சொந்தம் ஒன்று தோன்றும்
நமது உயிரோடு
பெண் : ஒரு நண்பன்
இருந்தால் ஒரு நண்பன்
இருந்தால்
ஆண் : கையோடு பூமியை
சுமந்திடலாம்
பெண் : தொடு வானம்
பக்கமே தொட வேண்டும்
நண்பனே
ஆண் : நம் பேரில்
திசைகளை எழுதலாம்
ஆண் : நெஞ்சுக்குள்
நெஞ்சுக்குள் உள்ள
எண்ணங்கள் எண்ணங்கள்
சொல்ல நண்பன் ஒரே சொந்தம்
ஆண் : நமது மேஜையில்
உணவு கூட்டணி அதில்
நட்பின் ருசி
பெண் : அட வாழ்க்கை
பயணம் மாறலாம் நட்பு
தான் மாறுமா
ஆண் : ஆயுள் காலம்
தேர்ந்த நாளில் நண்பன்
முகம் தான் மறக்காதே
ஆண் & பெண் : ஒரு
நண்பன் இருந்தால்
ஒரு நண்பன் இருந்தால்
கையோடு பூமியை
சுமந்திடலாம்
ஆண் & பெண் : தொடு வானம்
பக்கமே தொட வேண்டும்
நண்பனே நம் பேரில்
திசைகளை எழுதலாம்
ஆண் & பெண் : நட்பு என்பது
எங்கள் முகவரி இது
வாழ்க்கை பாடத்தில்
முதல் வரி
ஆண் & பெண் : இந்த உலகில்
மிக பெரும் ஏணி
நண்பன் இல்லாதவன்
ஹேய்