Aaha Thamizamma Song Lyrics

in Kangalal Kaithu Sei

பாடகர்கள் : மாதங்கி ஜெகதீஸ், ஏ. ஆர். ரைஹானா மற்றும் பிளேஸ்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

குழு : பூயக்கு பூயக்கு ஷா…….
பூயக்கு பூயக்கு ஷா…….
நாணன் நாணன் நா
பூயக்கு பூயக்கு ஷா…….
நாணன் நாணன் நா
பூயக்கு பூயக்கு ஷா…….
நாணன் நாணன் நா
பூயக்கு பூயக்கு ஷா…….
நாணன் நாணன் நா

குழு : பூயக்கு பூயக்கு ஷா…….

பெண் : அஆ…அஆ… தமிழம்மா
முள்ளிலா ரோஜா நாங்களடி
இ ஈ இந்தியா கேட்டுக்கு
கதவுகள் இல்லையடி

பெண் : அஆ…அஆ… தமிழம்மா
முள்ளிலா ரோஜா நாங்களடி
இ ஈ இந்தியா கேட்டுக்கு
கதவுகள் இல்லையடி பூயக்கு ஷா….

பெண் : தந்தி கம்பம் மேலே
க கா கி
கொத்தி தான் பேசும்
கி கீ கு
ஆலமரம் உள்ளே
கு கூ கே
அத்தை பெண் கணவன்
ம மா மி
வத்தி பெட்டிக்குள்ளே
தி தீ து
சேலை கட்டி வந்தால்
ந நா நீ

குழு : {பூயக்கு பூயக்கு ஷா…….
நாணன் நாணன் நா} (2)

பெண் : அஆ…அஆ… தமிழம்மா
முள்ளிலா ரோஜா நாங்களடி
இ ஈ இந்தியா கேட்டுக்கு
கதவுகள் இல்லையடி

பெண் : தலை வலி போக்கிடவே
குழு : பூயக்குஷா
பெண் : தலை அறுத்தால் சரியா
குழு : பூயக்குஷா
பெண் : ஒரு பெண் ஏமாற்றினால்
குழு : பூயக்குஷா
பெண் : பெண்களை பிழை என்பதா
குழு : பூயக்குஷா

குழு : நன நன நா
நன நன நா
நன நன நா
நன நன நா

பெண் : அரை குறைகள் ஆடை
அ ஆ இ
வரை முறைகள் இல்லை
இ ஈ ஊ
ஒரு முறை நீ பார்த்து
எ ஏ ஐ
இரு விழியை போது
ஒ ஓ ஒள

பெண் : தும்பிக்கை கூந்தலை
சுருட்டிட வரவா
ஆண்களின் வீரத்தை
துவைத்திட வரவா

குழு : {பூயக்கு பூயக்கு ஷா…….
நாணன் நாணன் நா} (2)

பெண் : அஆ…அஆ… தமிழம்மா
முள்ளிலா ரோஜா நாங்களடி
இ ஈ இந்தியா கேட்டுக்கு
கதவுகள் இல்லையடி

குழு : நானா நானா நா
நானா நானா நா
நானா நானா நா
நானா நானா நா

பெண் : புகை பிடித்த மேகம்
அ ஆ இ
மழை பொழிந்தால் அழகு
இ ஈ ஊ
விடுகதை தான் ஆண்கள்
எ ஏ ஐ
விடை அறிந்து பழகு
ஒ ஓ ஒள

பெண் : வண்ணத்து பூச்சியின்
நிறம் குறைந்திடுமோ
பெண்களின் வாழ்வில்
தரம் குறைந்திடுமோ

குழு :  {பூயக்கு பூயக்கு ஷா…….
நாணன் நாணன் நா} (2)

பெண் : அஆ…அஆ… தமிழம்மா
முள்ளிலா ரோஜா நாங்களடி
இ ஈ இந்தியா கேட்டுக்கு
கதவுகள் இல்லையடி

பெண் : தந்தி கம்பம் மேலே
க கா கி
கொத்தி தான் பேசும்
கி கீ கு
ஆலமரம் உள்ளே
கு கூ கே
அத்தை பெண் கணவன்
ம மா மி
வத்தி பெட்டிக்குள்ளே
தி தீ து
சேலை கட்டி வந்தால்
ந நா நீ

குழு : பூயக்கு பூயக்கு ஷா…….
நாணன் நாணன் நா……

பெண் : அஆ…அஆ… தமிழம்மா
முள்ளிலா ரோஜா நாங்களடி
இ ஈ இந்தியா கேட்டுக்கு
கதவுகள் இல்லையடி

Leave a Comment