பாடகர்கள் : ஜான்சன், ஹரிணி, மற்றும் முகேஷ்
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா
ஆண் : ஏதோ மாதிரி
போலே என்ன
குழு : என்ன
ஆண் : வழியில்லையா
ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா
ஆண் : ஏதோ மாதிரி
போலே என்ன
குழு : என்ன
ஆண் : முடியலையா
ஆண் : {கனவுல இவதான்
சில்லுனு பட்டா
காதலை இவதான்
சுள்ளுன்னு சுட்டா} (2)
பெண் : {தீகுருவியாய் தேன்கனியினை
தீகைகளில் தீஞ்சுவையென
தீ பொழுதினில்
தீண்டுகிறாய் தந்திரனே} (2)
பெண் : பூ மந்திர
தீ தூண்டுகிறாய்
தீயினை தீ நதியினில்
தேடுகிறாய் தந்திரா….ஆ
பெண் : தீகுருவியாய் தேன்கனியினை
தீகைகளில் தீஞ்சுவையென
தீ பொழுதினில்
தீண்டுகிறாய் தந்திரனே
பெண் : தீகுருவியாய் தேன்கனியினை
தீகைகளில் தீஞ்சுவையென
தீ பொழுதினில்
தீண்டுகிறாய்
ஆண் : நந்திதா பூ மந்திர
தீ தூண்டுகிறாய்
தீயினை தீ நதியினில்
தேடுகிறாய் நந்திதா….ஆ
ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா
ஆண் : ஏதோ மாதிரி
போலே என்ன
குழு : என்ன
ஆண் : வழியில்லையா
குழு : என்ன என்ன
பெண் : சில்லிடவா சிக்கிடவா
கிரங்கிடவா கிறுக்கிடவா
கை தொடு தந்திரா
ஆண் : அடி யாழ் உடலிலே
வாள் இடையிலே
நுழைய மறையாத
விரித்திடு நந்திதா
ஆண் : இடை ஓர மூன்றாம் பிறையே
முத்தம் ஏந்தி வா வா
இமை ஓர தூவல் சிறையே
துயில் தூக்கி போ போ
பெண் : தீகுருவியாய் தேன்கனியினை
தீகைகளில் தீஞ்சுவையென
ஆண் : தீகுருவியாய் தேன்கனியினை
தீகைகளில் தீஞ்சுவையென
பெண் : தீ பொழுதினில்
தீண்டுகிறாய்
ஆண் : நந்திதா பூ மந்திர
தீ தூண்டுகிறாய்
தீயினை தீ நதியினில்
தேடுகிறாய் நந்திதா….ஆ
ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா
ஆண் : ஏதோ மாதிரி
போலே என்ன
குழு : என்ன
ஆண் : வழியில்லையா
ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா
ஆண் : ஏதோ மாதிரி
போலே என்ன
குழு : என்ன
ஆண் : முடியலையா
ஆண் : ஹே இடை தொடவா
இசைத்திடவா சுவைத்திடவா
செதுக்கிடவா சொல்லிடு நந்திதா
பெண் : காலடியில பால் நிலவது
பனியா படராதா
தேடிடு தந்திரா
ஆண் : மழை நேர காற்றே காற்றே
மனம் தின்ன வா வா
குடை ஓர ஊற்றே ஊற்றே
குணம் சொல்லி தா தா
பெண் : {தீகுருவியாய் தேன்கனியினை
தீகைகளில் தீஞ்சுவையென
தீ பொழுதினில்
தீண்டுகிறாய் தந்திரனே} (2)
பெண் : பூ மந்திர
தீ தூண்டுகிறாய்
தீயினை தீ நதியினில்
தேடுகிறாய் தந்திரா….ஆ
ஆஆ….ஆஅ…ஆஅ….ஆஅ…ஆஅ…
ஆஅ…ஆஅ…ஆஅ…ஆ…ஆஅ…ஆஅ…
ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா
ஆண் : ஏதோ மாதிரி
போலே என்ன
குழு : என்ன
ஆண் : வழியில்லையா
ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா
ஆண் : ஏதோ மாதிரி
போலே என்ன
குழு : என்ன
ஆண் : முடியலையா
பெண் : ஆஆ…ஆஅ….ஆஅ…ஆஅ…ஆஅ…
ஆண் : கனவுல இவதான்
சில்லுனு பட்டா
காதலை இவதான்
ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா
ஆண் : ஏதோ மாதிரி
போலே என்ன
குழு : என்ன
ஆண் : வழியில்லையா
ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா
ஆண் : ஏதோ மாதிரி
போலே என்ன
குழு : என்ன
ஆண் : முடியலையா
ஆண் : கனவுல இவதான்
சில்லுனு பட்டா
காதலை இவதான்
சுள்ளுன்னு சுட்டா