Nee Mazhai Song Lyrics

in Aaytha Ezhuthu

பாடகர்கள் : சுனிதா சாரதி மற்றும் கார்த்திக்

இசை அமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான்

பெண் : நீ மழை நான் இலை
இதற்கு மேல் உறவில்லை
விடை கொடு போகிறேன்
விடை கொடு போகிறேன்
ஈரமாய் வாழ்கிறேன்

பெண் : நீ மழை நான் இலை
இதற்கு மேல் உறவில்லை
விடை கொடு போகிறேன்
விடை கொடு போகிறேன்
ஈரமாய் வாழ்கிறேன்

ஆண் : நீ யாரோ நான் யாரோ
கண் தோன்றி கண் காணா கண்ணீரோ
கண் தோன்றி கண் காணா கண்ணீரோ

ஆண் : ஓ.. ஓ.. ஓ.. ஓ..(2)
ஓஹோஹோஹோ…

Leave a Comment