பாடகர்கள் : ஏ. ஆர். ரஹ்மான்,
சுனிதா சாரதி, பாப் ஷாலினி
மற்றும் தன்வி ஷா
இசையமைப்பளார் :
ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : ஃபனா ஃபனா…
ஃபனா ஃபனா…
ஃபனா ஃபனா…
ஃபனா ஃபனா…
குழு : யாக்கை திரி
காதல் சுடர்
ஆண் : அன்பே
குழு : ஜீவன் நதி
காதல் கடல்
ஆண் : நெஞ்சே
ஆண் : பிறவி பிழை
காதல் திருத்தம் நெஞ்சே
பெண் : ஆ…ஆ…..ஆ….
ஆண் : இருதயம் கல்
காதல் சிற்பம் அன்பே
குழு : யாக்கை திரி
காதல் சுடர்
ஆண் : ஃபனா….
பெண் : தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மரவோம் துரவோம்
ஆண் : ஃபனா….
பெண் : தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மரவோம் இரவோம்
ஆண் : ஃபனா….
பெண் : தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மரவோம் உரவோம்
பெண் : ஜென்மம் விதை
காதல் பழம்
லோகம் வைத்தம்
காதல் அத்வைத்தம்
சர்மம் சூன்யம்
காதல் பிண்டம்
மானுடம் மாயம்
காதல் அமரம்
குழு : உலகத்தின் காதல் எல்லாம்
ஒன்றே ஒன்று அது
உள்ளங்கள் மாறி மாறி
பயணம் போகும்
குழு : யாக்கை திரி
காதல் சுடர்
ஆண் : அன்பே
குழு : ஜீவன் நதி
காதல் கடல்
ஆண் : நெஞ்சே
ஆண் : பிறவி பிழை
காதல் திருத்தம் நெஞ்சே
பெண் : ஆ…ஆ…..ஆ….
ஆண் : இருதயம் கல்
காதல் சிற்பம் அன்பே
குழு : யாக்கை திரி
காதல் சுடர்
ஆண் : ஃபனா ஃபனா….
பெண் : தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மரவோம் துரவோம்
ஆண் : ஃபனா….
பெண் : தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மரவோம் இரவோம்
ஆண் : ஃபனா….
பெண் : தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மரவோம் உரவோம்
ஆண் : ஃபனா….
பெண் : தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மரவோம் இரவோம்
ஆண் : ஃபனா….
ஆண் : சப மப மப மப மப
மப நி நீ ப மப
சப மப மப மப
க ம ச க ரி
மப மப மப மப
ரி ரி க ப ப ச
பநிதப ம க ரி ச
பெண் : யேயோ யேயோ
யேயோ யேயோ
யேயோ யேயோ யேயோ
ஆண் : ஃபனா….
ஆண் : நீ நீ சச நீ நீ சச
ப கி ரி ப ப கி ரி ப
ப கி ரி ப ரி ப கி ரி பா
ப கி ரி ப ப கி ரி ப
சா சா க ம சா க ம
சா க ம சா க ம சா
பெண் : யேயோ யேயோ
யேயோ யேயோ
யேயோ யேயோ யேயோ
ஆண் : ஆ…ஆ…ஆ….ஆ….
ஆ………..
பெண் : {தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மரவோம் துரவோம்
ஆண் : நீ நீ சச நீ நீ சச
க க சச
பெண் : தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மரவோம் இரவோம்
ஆண் : நீ நீ சச நீ நீ சச
க க சச
பெண் : தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மரவோம் உரவோம்
ஆண் : நீ நீ சச நீ நீ சச
க க சச} (2)
ஆண் : ஃபனா ஃபனா…