in Varalaaru
பாடகர்கள் : சாதனா சர்கம், ரீனா பரத்வாஜ் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பெண் : காற்றில் ஓர் வார்தை..
மிதந்து வர கண்டேன்
அதை நான் வாங்கி..
கவிதை செய்து கொண்டேன்
பெண் : ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்
பெண் : ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
பெண் : காற்றில் ஓர் வார்தை..
மிதந்து வர கண்டேன்
அதை நான் வாங்கி..
கவிதை செய்து கொண்டேன்
பெண் : கண்களை தொலைத்து விட்டு..
கைகளால் துலாவி வந்தேன்
மண்ணிலே கிடந்த கண்ணை..
இன்றுதான் அறிந்து கொண்டேன்
உன் கண்ணில் தான்… கண் விழிப்பேன்..
பெண் : ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்
பெண் : காற்றில் ஓர் வார்தை..
மிதந்து வர கண்டேன்
ஆண் : ஸ்நேகிதி .. பெண் : ஆ ஹா
ஆண் : ஸ்நேகிதி .. பெண் : ஆ ஹா
ஆண் : ஆஆ….ஆஆ
ஆண் : சுற்றி என்னை துரத்தும்
துயரமடி..
என்னை நெற்றி பொட்டுக்கடியில் வைத்துக்கொள்ளடி
பெண் : நெற்றி பொட்டு உதிர்ந்தால்
வெயிலடிக்கும்
உன்னை.. நெஞ்சுக்குள்ளே மறைப்பாள்
இளையக்கொடி
ஆண் ; மருந்துகள் இல்லா
தேசத்தில் கூட..
மைவிழி பார்வைகள் போதும்
பெண் : கவிதைகள் இல்லா மொழிகளில் கூட..
காதலன் புன்னகை போதும்
ஆண் : உலகங்கள் ஏழும்
பனி மூடும் போதும்..
பெண் : உன் மார்பின்
வெப்பம் போதும்
குழு : ஹே ஹே சிநேகிதா
ஹே ஹே சிநேகிதா
ஹே ஹே சிநேகிதா
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்
பெண் : காற்றில் ஓர் வார்தை..
மிதந்து வர கண்டேன்
ஆண் : ……………………………
ஆண் : விதைகளை கிழித்து
செடி முளைக்கும்
அன்பே விதிகளை உடைத்து
உன்னை மணப்பேன்
பெண் : சதை கொண்ட மயக்கம்..
கழிந்த பின்னே
உன் சத்தியத்தின் நிழலில்
குடி இருப்பேன்
ஆண் : காதலி உதறிய
தாவணி பறந்து..
வானவில் ஆனதென்ன….
பெண் : காதலன் சிதறிய
பேனா மையில்..
வானம் தோன்றியது என்ன
ஆண் : நூற்றாண்டாய் நீளும்
முத்தங்கள் வேண்டும்
பெண் : வா கண்ணே வாங்கி கொள்ளேன்
பெண் : ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்
ஆண் : காற்றில் ஓர் வார்தை..
மிதந்து வர கண்டேன்
ஆண் மற்றும் பெண் :
அதை நான் வாங்கி..
கவிதை செய்து கொண்டேன்
பெண் : கண்களை தொலைத்து விட்டு..
கைகளால் துலாவி வந்தேன்
பெண் : ஓ மண்ணிலே கிடந்த கண்ணை..
இன்றுதான் அறிந்து கொண்டேன்
ஆண் : உன் கண்ணில் தான்… கண் விழிப்பேன்..
பெண் : {ஹே ஹே சிநேகிதா…
ஹே ஹே சிநேகிதா…
ஹே ஹே சிநேகிதா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்} (2)