பாடகிகள் : மர்யெம் டொலர், கீர்த்தி, சின்மயி
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
பெண் : நான் சீனியில்
செய்த கடல் நான்
சீனியில் செய்த கடல்
வெள்ளை தங்கத்தில்
செய்த உடல் வெள்ளை
தங்கத்தில் செய்த உடல்
பெண் : உன் காதலி
நானே காதல் தானே
ஆனதே
பெண் : { நான் முத்தம்
தின்பவள் ஒரு முரட்டு
பூ இவள் நான் தினமும்
தோற்பவள் அந்த ஆடை
சண்டையில் } (2)
பெண் : இனி குறையட்டும்
திருவிளக்கு நீ இடம் சுட்டி
பொருள் விளக்கு அட
கடவுளை அடையும்
வழியில் என் பேர்
எழுதிருக்கு
பெண் : மையா மையா
நிலாவை வண்ணம்
பூசி வைத்துக்கொள்
மையா மையா என்
உடலினில் ஒளி விட்ட
மலர்களும் பொய்யா
பொய்யா
பெண் : மையா மையா
நிலாவை வண்ணம்
பூசி வைத்துக்கொள்
மையா மையா என்
உடலினில் ஒளி விட்ட
மலர்களும் பொய்யா
பொய்யா ……………….
பெண் : நான் புன்னகை
செய்தால் போதும் அட
திசைகள் உடைந்திட
கூடும் என் நற்பமே
என் கீரீடமே பல
அம்புகள் செலுத்திடும்
பெண்மகள் நான்
பெண் : என்னை பார்த்ததுமே
என் கண்ணாடி என்னை
காதலிக்கும் பல பெண்களை
திருடும் பல ஆண்களை
வெல்ல ஆறடி ஆயுதம்
ஆனேனே
குழு : மாயா மாயா
மாயா மாயா
பெண் : மென் காற்றில்
என் மூச்சில் சில
யுகமாய் வீசும்
குழு : மாயா மாயா
மாயா மாயா
பெண் : இனி நாளும்
என் குரலில் பல கூ
கூக்கள் கூவும்
பெண் : கமா கமா
இது போதுமா…என்
பார்வை ஒளியை
காலங்கள் தேடும்
பெண் : மையா மையா
ஏலேலி ஓஹியா லேலி
ஓஹியா லே மையா
மையா ஏலியா லியா
லியா அழகிய லில்
பெண் : மையா மையா
அலே அஹே அஹே
அஹே அஹே மையா
மையா அலே அஹே
அஹே ஹே ஹே
குழு : ……………………
பெண் : ………………..