பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர் : எ.ஆர். ரஹ்மான்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : ஒரே கனா என்
வாழ்விலே அதை நெஞ்சில்
வைத்திருந்தேன் கனா
மெய்யாகும் நாள் வரை
உயிர் கையில் வைத்திருப்பேன்
ஆண் : வானே என் மேலே
சாய்ந்தாலுமே நான் மீண்டு
காட்டுவேன் நீ என்னை
கொஞ்சம் கொஞ்சினால்
நிலாவை வாங்குவேன்
குழு : { ஒரே கனா என்
வாழ்விலே அதை நெஞ்சில்
வைத்திருந்தேன் } (2)
கனா மெய்யாகும் நாள்
வரை உயிர் கையில்
வைத்திருப்பேன்
குழு : வானே என் மேலே
சாய்ந்தாலுமே நான் மீண்டு
காட்டுவேன் நீ என்னை
கொஞ்சம் கொஞ்சினால்
நிலாவை வாங்குவேன்
குழு : ஆஹா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ