பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் ஷாஷா திருபதி
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
பெண் : ஹேய்…
ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கைகுலுக்கி இழுக்குற
பெண் : ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கைகுலுக்கி இழுக்குற
ஆண் : ஓ…
என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
பெண் : ஆஹா
ஆண் : உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
பெண் : ஓகே
ஆண் : கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற
நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற
பெண் : ஹா….
ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கைகுலுக்கி இழுக்குற
பெண் : ஆசைகள் உன்னோட
நெஞ்சை தட்டி எட்டி பார்க்குது
ஆடை ஒட்டி பார்க்குது
ஆண் : பேசத்தான் நெஞ்சோடு
வார்த்தை கெஞ்சி கொஞ்சுது
வாய் பேச வாய் தாயேன்
பெண் : இமைகளை திறக்குதே கனவுகள்
ஆண் : இதழ்களை நனைகுதே இரவுகள்
பெண் : மலர்களை உடைக்குதே பனித்துகள்
ஆண் : நீயும் நானும் சேரும் நேரம் மீறும் நேரம்
பெண் : ஹா…
ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கைகுலுக்கி இழுக்குற
ஆண் : ஓ…
என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
பெண் : அஹா ஹா
ஆண் : உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
பெண் : அஹா ஹா
ஆண் : கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற
நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற
ஆண் : என்னமோ என்னோடு
கிச்சு கிச்சு மூட்டி போகுது
கன்னம் பிச்சு போடுது
பெண் : கன்னமோ தன்னோட
முத்த பேச்சை கேக்குது
தா உன் இதழ் தாயேன்
ஆண் : முதல் முறை பரவுதே பரவசம்
பெண் : தொடங்கணும் மலர்வனம் இவள் வசம்
ஆண் : இடைவெளி குறைந்தபின் இதழ்ரசம்
பெண் : கண் கவிழ்ந்து மையல் போது நெஞ்சின் மீது
ஆண் : ஓ…
என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
பெண் : அஹா..ஹாஹா
ஆண் : உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற
நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற
பெண் : ஹோ…ஓஓஒ…..
ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை ….கைகுலுக்கி இழுக்குற