Thiruppugazh Song Lyrics

in Kaaviya Thalaivan

பாடகி : வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பெண் : ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை … நெறிபேணா

பெண் : ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையை … அகலாநீள்

பெண் : மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை … யிகழாதே

பெண் : மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது … மொருநாளே

பெண் : நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் …. குறமாதை

பெண் : நாடியெ கானிடை கூடிய சேவக
நாயக மாமயி …. லுடையோனே

பெண் : தேவிம நோமணி ஆயிப ராபரை
தேன்மொழி யாள்தரு … சிறியோனே

பெண் : சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
சீரலை வாய்வரு …. பெருமாளே
சீரலை வாய்வரு …. பெருமாளே

Leave a Comment