Indiane Vaa Song Lyrics

in Lingaa

பாடகா் : எ.ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : இந்தியனே வா
புது இமயத்தை உண்டாக்க
வா இளையவனே வா
மழை தண்ணீரில் பொன்
செய்வோம் வா

ஆண் : துளிகள் கூடி
ஆறாகும் நீ வரலாற்று
துளியாக வா வல்லவனே
வா உன் வலது கரம்
அணையாகும் வா

ஆண் : இரு மலைகளை
பொருத்தி நதிகளை நிறுத்தி
விஞ்ஞான கோவில் ஒன்றை
கட்டுவோம்

ஆண் : சேர்வோமா
குழு : சேர்வோமா
ஓர் ஜாதி குழு : ஆவோமா
ஆண் : சேர்வோமா
குழு : சேர்வோமா
ஓர் ஜாதி குழு : ஆவோமா
ஊரெல்லாம் குழு : சேர்வோமா
உற்சாகம் குழு : கொள்வோமா
போா்களம் குழு : காண்போமா
காண்போமா

ஆண் : இந்தியனே வா
புது இமயத்தை உண்டாக்க
வா

பெண் : ஆஆஆ……….
ஆண் : ஹோ ஹோ …………

ஆண் : தண்ணீர் இல்லாமல்
மனிதர் கிடையாது வா மனிதர்
இல்லாமல் மாற்றம் கிடையாது
புலியாகி வெளியாகி போராடு

ஆண் : சேர்வோமா
குழு : சேர்வோமா
ஓர் ஜாதி குழு : ஆவோமா
சேர்வோமா குழு : சேர்வோமா
ஓர் ஜாதி குழு : ஆவோமா
விலங்கிட்ட குழு : விலங்காக
இனி மேலும் குழு : வாழ்வோமா
போா்களம் குழு : காண்போமா
காண்போமா

ஆண் : இந்தியனே வா
புது இமயத்தை உண்டாக்க
வா

ஆண் : வெள்ளை இருள்
நீங்கி காந்தி தேசம்
பேர் பெற வேண்டும்
கங்கை காவேரி தொட
வேண்டும் நம் பாலை
வனத்தில் பாதை விட
வேண்டும்

ஆண் : சேர்வோமா
குழு : சேர்வோமா
ஓர் ஜாதி குழு : ஆவோமா
வெல்வோமா குழு : வெல்வோமா
விதியெல்லாம் குழு : வெல்வோமா
பெண் : வரலாறு பார்போமா
ஆண் : கனவா கன்னமா
பெண் : கச்சேரி காண்போமா
காண்போமா ஹோ

ஆண் : ஹோ ஓ
பெண் : வரலாறு காண்போமா
கண்ணமா கண்ணமா
கச்சேரி காண்போமா

ஆண் : ஒன்று படு
வென்று விடு உலகில்
பெரிது என்று ஏதும் இல்லை
வா பறக்கும் வானம் அது
பெரியது தானே சிறகின் முன்னே
அது சிறியது தானே தேசம் ஒன்றாய்
செய்வோமா

ஆண் : சேர்வோமா
குழு : சேர்வோமா
ஓர் ஜாதி குழு : ஆவோமா
சேர்வோமா குழு : வெல்வோமா
வெல்வோமா விதியெல்லாம்
வெல்வோமா

ஆண் : இந்தியனே வா
புது இமயத்தை உண்டாக்க
வா இளையவனே வா
மழை தண்ணீரில் பொன்
செய்வோம் வா

ஆண் : துளிகள் கூடி
ஆறாகும் நீ வரலாற்று
துளியாக வா வல்லவனே
வா உன் வலது கரம்
அணையாகும் வா

ஆண் : { இரு மலைகளை
பொருத்தி நதிகளை நிறுத்தி
விஞ்ஞான கோவில் ஒன்றை
கட்டுவோம் } (2)

ஆண் : சேர்வோமா
குழு : சேர்வோமா
ஓர் ஜாதி குழு : ஆவோமா
வெல்வோமா குழு : வெல்வோமா
விதியெல்லாம் குழு : வெல்வோமா

குழு : மலை கட்டி
வாழ்ந்தோமே அணை
கட்டி வாழ்வோமா கொடி
கட்டி ஆழ்வோமா ஆழ்வோமா

Leave a Comment