Kaalam En Kadhali Song Lyrics

in 24

பாடகர் : பென்னி டயல்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

குழு : ஏ ஆற்றல் அரசே வா
ஏ ஆற்றல் அழகே வா

குழு : ஏ ஆண் : மாயம் இல்லை
குழு : ஆற்றல்
ஆண் : மந்திரம் இல்லை
குழு : அரசே ஆண் : ஜாலம் இல்லை
குழு : வா ஆண் : தந்திரம் இல்லை

குழு : ஏ ஆண் : மாயம் இல்லை
குழு : ஆற்றல்
ஆண் : மந்திரம் இல்லை
குழு : அழகே ஆண் : ஜாலம் இல்லை
குழு : வா ஆண் : தந்திரம் இல்லை

ஆண் : காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த
ஆனந்தப் பேரொளியோ

ஆண் : சுற்றி வந்தேன்
விண்ணின் வெளியிலே
வெற்றி எல்லாம் விரல் நுனியிலே
அச்சம் இல்லை எந்தன் வாழ்விலே
மச்சம் உண்டு எந்தன் நெஞ்சிலே

ஆண் : காலத்தின் சாவி கடிகாரக் கூட்டுக்குள்
காணாத வாழ்க்கை
எந்தன் கட்டுப்பாட்டுக்குள்
மரணத்தை வெல்லும் வித்தை
நான் சொல்லட்டா
ஆண்டவன் செல்லப் பிள்ளை
நானோ நானோ ஓஹோஓ

ஆண் : காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ

ஆண் : காலத்தின் கையில் நானும்
பிள்ளை போல ஆவேன்
காதலி கையைப் பற்றி
முன்னும் பின்னும் பாவேன்
சந்திர சூரியனை கூலியாக கேட்பேன்

ஆண் :  உலகத்தின் வாழ்வையெல்லாம்
ஒற்றை நாளில் வாழ யோசிப்பேன்
வா.. மச்சக்காரா… மாயக்காரா…
மச்சக்காரா… உச்சக்காரா…

குழு : ஆற்றல் அரசே அரசே வா வா
ஆற்றல் அழகே அழகே வா வா

ஆண் : ஆக்கும் அறிவே
அறிவே வா வா
காக்கும் கரமே கரமே வா வா

குழு : போற்றும் பொருளே வா
மாற்றும் திறனே வா
போற்றும் பொருளே வா
மாற்றும் திறனே வா

குழு : ஏ ஆண் : மாயம் இல்லை
குழு : ஆற்றல்
ஆண் : மந்திரம் இல்லை
குழு : அரசே ஆண் : ஜாலம் இல்லை
குழு : வா ஆண் : தந்திரம் இல்லை
குழு : ஏ ஆண் : மாயம் இல்லை
குழு : ஆற்றல்
ஆண் : மந்திரம் இல்லை
குழு : அழகே ஆண் : ஜாலம் இல்லை
குழு : வா ஆண் : தந்திரம் இல்லை

ஆண் : காலம் என் காதலி …………….
கண் காணா மோகினி …………………..
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த
ஆனந்தப் பேரொளியோ
காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ..யோ..யோ

Leave a Comment