Maayon Song Lyrics

in Mersal

glishதமிழ்

பாடகர் : மெர்சல் மேகிசியன் விஜய்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

குழு : மாயோன்
மாயோன் மாயோன்
ஓஹோ ஹோ ஹோ
மாயோன் மாயோன்
மாயோன் ஓஹோ
ஹோ ஹோ மாயோன்
மாயோன் மாயோன்
ஓஹோ ஹோ ஹோ
மாயோன் மாயோன்
மாயோன் ஓஹோ
ஹோ ஹோ மாயாவி
ஓஹோ ஹோ ஹோ

குழு : மாயோன்
மாயோன் மாயோன்
ஓஹோ ஹோ ஹோ
மாயோன் மாயோன்
மாயோன் ஓஹோ
ஹோ ஹோ மாயோன்
மாயோன் மாயோன்
ஓஹோ ஹோ ஹோ
மாயோன் மாயோன்
மாயோன் ஓஹோ
ஹோ ஹோ

ஆண் : இவன் நடை
உடை படை தடை
விடை குடுப்பவன்
இவன்

ஆண் : வலை இல்ல
காத்த புடிச்சு வர
அடித்தளம் இரும்பில்
பாக்காத உரசி

ஆண் : தடையின்
தடயம் உடைய உருக
அழிக்க நெனச்சா
ரெண்டா வருவானே

குழு : மாயோன்
மாயோன் இவன்
மாயோன் மாயோன்
இவன் மாயோன்
மாயோன் இவன்

ஆண் : உலக உயரங்கள்
பேசும் இவன் பலத்த
பொழியும் சாதனை
அதுக்கில்லை எல்லை

ஆண் : ரசிகர் கூட்டம்
படச்சு கனவை
விதைப்பான் வழிய
காட்டி நடப்பான்

குழு : மாயோன்
மாயோன் இவன்
மாயோன் மாயோன்
இவன் மாயோன்
மாயோன் இவன்

Leave a Comment