Sevandhu Pochu Nenju Song Lyrics

in Chekka Chivantha Vaanam

பாடகர்கள் : சுனிதா சாரதி,

அர்ஜுன் சண்டி மற்றும் சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : ஹே…
செவந்து போச்சு நெஞ்சு
செவந்து போச்சு நெஞ்சு

ஆண் : ஹே…
செவந்து போச்சு நெஞ்சு
செவந்து போச்சு நெஞ்சு

ஆண் : புத்திய மாத்தி
பொழைக்க சொன்னா
கத்திய மாத்தி
காவு வாங்கியே
செவந்து போச்சு நெஞ்சு

ஆண் : தப்பு தப்பா தப்புக செஞ்சு
தப்பு அறுஞ்சும் தப்புக செஞ்சு
தப்பு தப்பா தப்புக செஞ்சு
தப்பு அறிஞ்சும் தப்புக செஞ்சு
செவந்து போச்சு நெஞ்சு…

ஆண் : சொல் சொல் சொல் சொல் சொல்
சொல் சொல் சொல் சொல் சொல்
செவந்து போச்சு நெஞ்சு…
சொல் சொல் சொல் சொல் சொல்

பெண் : அட நானா அட நானா
அட சொன்னதும் நானா
செஞ்சதும் நானா
நானா அட நானா
அட ரெண்டும் ஒண்ணா வெவ்வேறாளா
நானா அட நானா
அட சொன்னதும் நானா
செஞ்சதும் நானா

ஆண் : சொல் சொல் சொல் சொல் சொல்
சொல் சொல் சொல்

பெண் : ……………………..

பெண் : தீமை என்பது
ஆமை போல் நுழைவது
புத்தியை கொல்வது
போதை அது

பெண் : ஹே வன்முறையில்
ஜம் ஜம் ஜம்
வலிமையெல்லாம் ஜிம் ஜிம் ஜிம்
ஓ வாங்குவதும் கொடுப்பதுவும்
தோம் தோம் தோம்

பெண் : கொழுத்திருக்கு கோவம்
பழித்தவரை லாபம்
ஓ… கொள்ளைகளே கொள்கை என்றால்
கம் கம் கம்

பெண் : தடாங்கு தட தட
தடியடி தானே
சமூக சபைகளில் சங்கீதம் ஆச்சு
படாத எடத்துல
வெட்டுப்பட்ட தழும்பு
பல பல ஆளுக்கு விலாசம் ஆச்சு

பெண் : தடாங்கு தட தட
தடியடி தானே
சமூக சபைகளில் சங்கீதம் ஆச்சு
ரகதிமி தக தித்தித்தோம்
ஹே செய்வோம் செய்வோம் செய்வோம்

பெண் : ஹே…
செவந்து போச்சு நெஞ்சு
செவந்து போச்சு நெஞ்சு

பெண் : ஹே….
செவந்து போச்சு நெஞ்சு
செவந்து போச்சு நெஞ்சு

பெண் : புத்திய மாத்தி
பொழைக்க சொன்னா
கத்திய மாத்தி
காவு வாங்கியே
செவந்து போச்சு நெஞ்சு

ஆண் : தப்பு தப்பா தப்புக செஞ்சு
தப்பு அறிஞ்சும் தப்புக செஞ்சு
பெண் : செவந்து போச்சு நெஞ்சு

ஆண் : சொல் சொல் சொல் சொல் சொல்
சொல் சொல் சொல் சொல்

பெண் : அட நானா அட நானா
அட சொன்னதும் நானா
செஞ்சதும் நானா
நானா அட நானா
அட ரெண்டும் ஒண்ணா வெவ்வேறாளா
நானா அட நானா
அட சொன்னதும் நானா
செஞ்சதும் நானா

ஆண் : சொல் சொல் சொல் சொல் சொல்
சொல் சொல் சொல் சொல் சொல்
சொல் சொல் சொல் சொல் சொல்

பெண் : …………………………………

Leave a Comment