Ceo In The House Song Lyrics

in Sarkar

பாடகர்கள் : நகுல் அபயங்கர்
மற்றும் ப்ளேஸ்

இசையமைப்பாளர் :
ஏ. ஆர். ரஹ்மான்

குழு : {ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஓ ஓ..
ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஓ..
CEO இன் தி ஹவுஸ்} (2)
ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஓ..
ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஓ..

ஆண் : ஐ வான்ன ராக் லைக்க
ஸ்டார் லைக்க
பயர் லைக்க
கிவ் மீ சம் லவ் லைக்க
ஹை லைக்க
மணி லைக்க….

ஆண் : ஐ வான்ன ராக் லைக்க
ஸ்டார் லைக்க
பயர் லைக்க
கிவ் மீ சம் லவ் லைக்க
ஹை லைக்க
மணி லைக்க….ஏ..ஏ..ஏ…

ஆண் :  ப்ளே அட எனை எனை
வேண்டுமா துணை துணை
நான் ஒரு ஏவுகணை
வேண்டாமே வினை வினை…

ஆண் :  ப்ளே அட எனை எனை
வேண்டுமா துணை துணை
நான் ஒரு ஏவுகணை
வேண்டாமே வினை வினை…

ஆண் : ரா ரா ரா ராட்சச
புகழ் ஒன்று எழுந்து நிக்கும்
ஒலிக்கும் பேர் ஒன்று
அரங்கமே அதிர வைக்கும்
தடுக்கும் காலம் தாண்டி
அது பரவி நிற்கும்

ஆண் :  ப்ளே அட எனை எனை
வேண்டுமா துணை துணை
நான் ஒரு ஏவுகணை
வேண்டாமே வினை வினை…

ஆண் : ஐ வான்ன ராக் லைக்க
ஸ்டார் லைக்க
பயர் லைக்க
கிவ் மீ சம் லவ் லைக்க
ஹை லைக்க
மணி லைக்க….

குழு : ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஓ ஓ..
ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஓ..

…………………………………

ஆண் : தொட்டுட்டா வெற்றி மா
நம்ம ப்ரிக் அவுட் மா
நீங்க நாக்கவுட்டு மா
பார்த்துக்கோமா

ஆண் : நிலவில் எனக்கும்
ஒரு ஷேர் இருக்குமா
வித் ஊரு இருக்குமா
போகலாமா

ஆண் : ஓ கூலா ஓ டீலா
ஓ தூலா
ஓர் டாலரு மழை காலர் வரை
தினம் தினம் கொட்டும்
ஓ வானோ ஓ மண்ணோ
ஒரு எல்லோ ஓ சன்னோ
நான் கேட்க்கும் கலர் சேன்ஞ் ஆகும்

ஆண் : ஐ வான்ன ராக் லைக்க
ஸ்டார் லைக்க
பயர் லைக்க
கிவ் மீ சம் லவ் லைக்க
ஹை லைக்க
மணி லைக்க….

ஆண் : ஐ வான்ன ராக் லைக்க
ஸ்டார் லைக்க
பயர் லைக்க
கிவ் மீ சம் லவ் லைக்க
ஹை லைக்க
மணி லைக்க….ஏ..ஏ..ஏ…

ஆண் :  ப்ளே அட எனை எனை
வேண்டுமா துணை துணை
நான் ஒரு ஏவுகணை
வேண்டாமே வினை வினை…

ஆண் :  ப்ளே அட எனை எனை
வேண்டுமா துணை துணை
நான் ஒரு ஏவுகணை
வேண்டாமே வினை வினை…

குழு : ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஓ ஓ..
ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஓ..

………………………………………

ஆண் : ஆக்கிஜன் போல உன்
பிழை எல்லாம் இழுக்கனும்டா
கூகுளே நாளைக்கு
உன்னை தேடி மலைக்கனும்டா

ஆண் : பிரச்சனை எல்லாம்
நம்ம சுமப்போம்
சக்ஸஸ் எல்லாம்
ஷேர் பண்ணிப்போம்

ஆண் : பயம் வந்தா
அலற வைப்போம்
புல்ஸ் ஐ டார்கெட்ட அடிப்போம்

குழு : CEO இன் தி ஹவுஸ்..
மணி மா.. மணி மா
மணி மா மணி மா
CEO இன் தி ஹவுஸ்..
மணி மா.. மணி மா
மணி மா மணி மா

ஆண் :  ப்ளே அட எனை எனை
வேண்டுமா துணை துணை
நான் ஒரு ஏவுகணை
வேண்டாமே வினை வினை…

ஆண் :  ப்ளே அட எனை எனை
வேண்டுமா துணை துணை
நான் ஒரு ஏவுகணை
வேண்டாமே வினை வினை…

குழு : …………………………………….

குழு : ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஓ ஓ..
CEO இன் தி ஹவுஸ்
ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஓ..
CEO இன் தி ஹவுஸ்

Leave a Comment