பாடகர்கள் : பாம்பா பாக்யா மற்றும் அந்தோணி தாசன்
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : எப்போ வருமோ
எங்க காலம்
எப்போ வரும்…ம்ம்ம்ம்
ஆண் : எப்போ வருமோ
எங்க காலம்
எப்போ வரும்…
எப்ப குறையும்
எங்க பாரம்
கரையும் பேதம்
ஆண் : எப்போ வருமோ
எங்க நேரம்
எப்போ வரும்…
எப்ப குறையும்
எங்க பாரம்
கரையும் பேதம்
ஆண் : தப்பு கொட்டும் போதும்
உயிர் நாதம் வரும்
அந்த மேளத்தில்
எல்லாமே ஆடிவிடும்
குழு : {டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்} (2)
ஆண் : எப்போ வருமோ
எங்க காலம்
எப்போ வரும்…
எப்ப குறையும்
எங்க பாரம்
கரையும் பேதம்
ஆண் : எப்போ வருமோ
எங்க நேரம்
எப்போ வரும்…
எப்ப குறையும்
எங்க பாரம்
கரையும் பேதம்
ஆண் : விதைக்கிற கை எல்லாம்
சேத்துலதான் முக்கனுமே
சோத்துல கை வைக்க
வரிசையிலே நிக்கனுமே……
ஆண் : கெடைக்குற தோளுலதான்
அடிக்கிற வாத்தியாத
படைக்கிற கைகளுக்கு
இசைக்கிற ஞானம் உண்டு
ஆண் : எங்க வாழ்வோடும்
இசையோடும் நாதம் உண்டு…..ஊஉ….
நம்ப பாட்டு சத்தம் வேட்டு போல
ஊரே சேர்ந்து கேட்டாச்சு
குழு : {டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்} (2)
ஆண் : எப்போ வருமோ
எங்க காலம்
எப்போ வரும்…
எப்ப குறையும்
எங்க பாரம்
கரையும் பேதம்
ஆண் : எப்போ வருமோ
எங்க நேரம்
எப்போ வரும்…
எப்ப குறையும்
எங்க பாரம்
கரையும் பேதம்
ஆண் : தப்பு கொட்டும் போதும்
உயிர் நாதம் வரும்
அந்த மேளத்தில்
எல்லாமே ஆடிவிடும்
குழு : {டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்} (2)