பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : ஹேய்ய் ஏய்ய் மா…ஆ..ஆ…
ஹேய் ஏய்ய் மா…ஆ தாரதா ரா
ஹேய் ஏய்ய் மா…ஆஆ….ஆஅ….ஆ…ஆ….
ஆண் : வரலாமா உன் அருகில்
பெறலாமா உன் அருளை
ஆண் : வரலாமா உன் அருகில்
பெறலாமா உன் அருளை
திரும்பாயோ என் திசையில்…
நீ அசைவாயோ என் இசையில்
நீ அசைவாயோ என் இசையில்
அதை காண
ஆண் : வரலாமா உன் அருகில்
பெறலாமா உன் அருளை
திரும்பாயோ என் திசையில்…
நீ அசைவாயோ என் இசையில்
நீ அசைவாயோ என் இசையில்
அதை காண
ஆண் : புழுதியில் புதைந்தவன்
புதிதன பிறந்தேன்
முதல் முறை உள் மன
விழிகளை திறந்தேன்
ஆண் : புழுதியில் புதைந்தவன்
புதிதன பிறந்தேன்
முதல் முறை உள் மன
விழிகளை திறந்தேன்
ஆண் : விரல்களை சிறகென
விரிந்திட பறந்தேன்
விரிந்திட பறந்தேன்
ஆண் : வரலாமா…ஆஅ
வரலாமா…ஆஅ
வரலாமா உன் அருகில்
ஆண் : விதையினுள் விருச்சமாய்
சொல்லினுள் பொருளாய்
மழலைக்குள் அமிழதமாய்
கல்லினுள் சிலையாய்
ஆண் : விதையினுள் விருச்சமாய்
சொல்லினுள் பொருளாய்
மழலைக்குள் அமிழதமாய்
கல்லினுள் சிலையாய்
ஆண் : அணுவினுள் அகிலமாய்
எனக்குள்ளே இசையாய்…ஆஆ
உன்னை கண்டு கழிக்க
ஆண் : வரலாமா உன் அருகில்
வரலாமா உன் அருகில்
பெறலாமா உன் அருளை
திரும்பாயோ என் திசையில்…
நீ அசைவாயோ என் இசையில்
நீ அசைவாயோ என் இசையில்
அதை காண
ஆண் : நீ அசைவாயோ என் இசையில்