பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : அ அ ஆ ஆ அ ஆ
அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ
ஆண் : பூந்தளிர் ஆட
குழு : அ அ ஆ ஆ அ ஆ
அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ
ஆண் : பொன் மலர் சூட
குழு : அ அ ஆ ஆ அ ஆ
அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ
ஆண் : பூந்தளிர் ஆட பொன்மலர் சூட
சிந்தும் பனி வாடைக் காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்
ஆண் : பூந்தளிர் ஆட
குழு : அ அ ஆ ஆ அ ஆ
அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ
ஆண் : பொன் மலர் சூட
குழு : அ அ ஆ ஆ அ ஆ
அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ
குழு : ……………………………..
பெண் : காதலை ஏற்றும்
காலையின் காற்றும்
நீரைத் தொட்டு பாடும் பாட்டும்
காதில் பட்டதே
வாலிப நாளில் வாசனை பூவின்
வாடைப்பட்டு வாடும் நெஞ்சில்
எண்ணம் சுட்டதே
ஆண் : கோடிகள் ஆசை கூடிய போது
கூடும் நெஞ்சிலே கோலம் இட்டதே
பெண் : தேடிடுதே பெண் பாட்டின் ராகம்
பெண் : பூந்தளிர் ஆட
குழு : அ அ ஆ ஆ அ ஆ
அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ
பெண் : பொன் மலர் சூட
குழு : அ அ ஆ ஆ அ ஆ
அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ
குழு : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : பூமலர் தூவும்
பூமரம் நாளும்
பெண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : போதை கொண்டு பூமி தன்னை
பூஜை செய்யுதே
பெண் : ஆ அ அ ஆ
ஆண் : பூவிரலாலும்
பொன்னிதழாலும்
பெண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : பூவை எண்ணம் காதல் என்னும்
இன்பம் செய்யுதே
பெண் : பூமழை தூவும்
புண்ணிய மேகம்
பொன்னை அள்ளுதே வண்ணம் நெய்யுதே
ஆண் : ஏங்கிடுதே என் ஆசை எண்ணம்
ஆண் : பூந்தளிர் ஆட
குழு : அ அ ஆ ஆ அ ஆ
அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ
ஆண் : பொன் மலர் சூட
குழு : அ அ ஆ ஆ அ ஆ
அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ
பெண் : சிந்தும் பனி வாடைக் காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்
ஆண் : இனி நாளும் சுப காலங்கள்
பெண் : பாடும் புது ராகங்கள்
ஆண் : இனி நாளும் சுப காலங்கள்